மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/03/06 at 10:37 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்

தருமபுரி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணியின் தருமபுரி மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் ஒகேனக்கல் பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

மத்திய சங்க தலைவர் ஜே.மாது தலைமை வகித்தார்.மத்திய சங்க பொதுச்செயலாளர் தி.வீரமகேந்திரன் வரவேற்றார்.
சங்க ஒருங்கிணைப்பாளர் மா.நல்லதம்பி முன்னிலை வகித்தார்.

பேரவை செயல் தலைவர் பொன்.கோவி.பரமசிவம்,பேரவை பொதுச்செயலாளர் வீ.அண்ணாதுரை பேரவை தலைமை நிலைய செயலாளர் கோ.கெளதமன் மத்திய சங்க பொருளாளர் ச.செந்நில்குமார் மற்றும் மத்திய சங்க நிர்வாகிகள் தி.ரவி,பி.ஜி.சங்கர்,சி.வெங்கட்டேசன் ஆகியோர் பேசினர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் 1972 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல், தொழிலாளர்களையும் நிர்வாகத்தையும் அரசாக மாற்றி ஊழியர்களை அரசு ஊழியராக்கவேண்டும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 14- ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் ரூ 3000 வழங்கவேண்டும்.ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி வழங்கவேண்டும்.வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றியடைய செய்வது, ,உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
கழகத்தில் பணியாற்றி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, வாரிசு வேலை வழங்கிய, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ அரசு மற்றும் போக்குவரத்து கழகத்திற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TAGGED: VCk trade union, அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் விடுதலை முன்னணி, அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்கம்
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

June 30, 2024

June 30, 2024
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு தடுக்க தவறியதி.மு.க. அரசை கண்டித்து அதிமுக நாளை உண்ணாவிரத போராட்டம்

June 26, 2024
மாவட்டங்கள்

சின்னாறு நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

January 3, 2025
அரசு நல திட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி தருமபுரி எம்பி ஆ. மணி துவக்கி வைத்தார. 

January 6, 2025
குற்றம்தமிழ்நாடு

மீன்பாசி குத்தகை நீட்டிப்புக்கு லஞ்சம் பெற்ற கூட்டுறவு சங்க முன்னாள் தனி அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை 

June 25, 2024
சுற்றுலா

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை

August 31, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?