மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.
மாவட்டங்கள்

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு.

Social Vision
Last updated: 2024/03/06 at 1:22 PM
Social Vision
Share
1 Min Read
தருமபுரி திமுக
SHARE

மார்ச்-11 ல். தருமபுரிக்கு வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

திமுக கிழக்கு மாவட்டம் செயற்குழு கூட்டம் தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் சி. செல்வராஜ் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ சுப்ரமணி சிறப்புரையாற்றினார்.

தருமபுரி திமுக

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், நகர கழக செயலாளர் நாட்டான் மாது, தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.ஜி.சேகர், சரஸ்வதி துரைசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் கே.எஸ்.ஆர்.சேட்டு, ஏ.எஸ். சண்முகம், வைகுந்தம், மல்லமுத்து, மற்றும் சார்பு அணி மாவட்ட தலைவர்கள் – துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கெளதம் நன்றி கூறினார்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

வருகின்ற மார்ச் 11 திங்கட்கிழமையன்று தருமபுரி மாவட்டத்திற்கு அரசு நிகழ்ச்சி, மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

TAGGED: Dharmapuri DMK, m.k.stalin, Thadangam Subramani DMK, தடங்கம் சுப்பிரமணி, தருமபுரி திமுக, தருமபுரிக்கு வருகை தரும் முதல்வற், திமுக நலத்திட்ட உதவிகள், முதல்வர் நலத்திட்ட உதவிகள், முதல்வர் ஸ்டாலின்
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
சாதனையாளர்கள்

ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்

February 9, 2024
சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஷாலினி அஜித் வெளியிட்ட அப்டேட்.

February 11, 2024
அரசு நல திட்டம்

தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 

December 27, 2024
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ரூ 400 வரை கட்டணம் உயரும்  ஏப்.1-ம் தேதி முதல் அமல்

March 23, 2024
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026
தையல் பயிற்சி
அரசு நல திட்டம்

தமிழ்நாடு அரசின் இலவச நவீன தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்!

February 6, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?