மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.
அரசு நல திட்டம்

நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.

Social Vision
Last updated: 2024/03/06 at 1:14 PM
Social Vision
Share
2 Min Read
நீங்கள் நலமா திட்டம்
SHARE
நீங்கள் நலமா திட்டத்தின் கீழ் ஆட்சியர் கி.சாந்தி தொலைபேசியில் பொதுமக்களிடம் அரசின் சேவை கேட்டறிந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டம் மற்றும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இன்று கேட்டறிந்தார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல்வரின் முகவரி துறையின் கீழ், பயனாளிகளை தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களைக் கேட்டறியும் புதுமை திட்டமான “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டம் மற்றும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி,  இன்று  கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் மீதான கனிவான சிந்தனையை, அன்பான அக்கறையைக் காட்டும் விதமாகவும், மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்களின் பயன்கள் பொதுமக்களுக்கு சேர்வதை உறுதி செய்வதற்காகவும் முதல்வரின் முகவரி துறையின் கீழ்,  “நீங்கள் நலமா” என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை தொடங்கி வைத்து, ஒரு சில பயனாளிகளிடம் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், பல்வேறு முகாம்களில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களின் மீது தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் மக்களை சென்றடைவது குறித்து கேட்டறிந்தார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நில அளவை கோரி மனு செய்திருந்த அதியமான் கோட்டை ஊராட்சியை சேர்ந்த திருமதி.அகினா மற்றும் டொக்குபோதன அள்ளி ஊராட்சியைச் சேர்ந்த கவிதா ஆகியோரின் மனுக்கள் மீதான நடவடிக்கை விவரம் குறித்து தொலைபேசியில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  கேட்டறிந்தார்.
மேலும், மக்களுடன் முதல்வர் திட்டத்தில் சலவைப் பெட்டி மற்றும் மாற்றுத்திறனாளி உபகரணம் வேண்டி மனு வழங்கிய திருமதி.பவுனம்மாள் மற்றும் திரு.குப்புராஜ் ஆகியோரின் மனுக்களின் மீதும், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வில் பெறப்பட்ட திரு.மணிகண்டன் என்பவரின் கோரிக்கை மனு மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட விவரம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்கள். பின்னர், இணையவழி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் உள்ளிட்டவைகளில் பெறப்பட்ட மனுக்களின் மீதான நடவடிக்கை விவரம் குறித்து மனுதாரர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி, கேட்டறிந்தார்கள். இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் தனப்பிரியா உள்ளார்.
TAGGED: உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், தருமபுரி மாவட்டம், நீங்கள் நலமா திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டம், மக்கள் தொடர்பு திட்ட முகாம், முதல்வரின் முகவரி துறை
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி  இறுதி வாக்காளர் பட்டியல்-2025 வெளியிடுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் 

January 3, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

May 25, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025
தமிழ்நாடு

வனவிலங்குகளிடமிருந்து விவசாயிகள்  பயிரை பாதுகாப்பதற்கு முறைபடுத்தப்பட்ட மின்வேலிகளை அமைக்க  விதிமுறைகள் வெளியீடு 

June 28, 2024
சினிமா

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.

February 9, 2024
இந்தியாவேலைவாய்ப்பு

இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு 

July 5, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ல் eKYC சிறப்பு முகாம்

August 25, 2026
அரசு நல திட்டம்

7,659 வீடு, மனை அலகுகளுக்கு இணையவழி விற்பனைத் தளம் தொடக்கம் : வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார் தொடங்கி வைத்தார்

August 12, 2026
அரசு நல திட்டம்

பொதுமக்கள் அளிக்கும் தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தல்.

August 10, 2026
அரசு நல திட்டம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 8, 9-ல் நியாயவிலைக் கடைகளில் eKYC சிறப்பு முகாம்

August 4, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?