மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.
மாவட்டங்கள்

விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/03/06 at 12:52 PM
Social Vision
Share
2 Min Read
இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை
SHARE
விளிம்பு நிலையில் வாழும் இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனையை தீர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்.
தருமபுரி மாவட்டத்தில் எதிர்வருகின்ற கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்·பராமரிப்பு இல்லாமல் இருக்கும் மின்மோட்டார்கள், குழாய்களை சரிசெய்து விரைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும்,  தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் ஏற்படும் சவால்களை சமாளிக்க நிரந்தர தீர்வு காண வேண்டுமெனவும், தண்ணீர் பிரச்சனைகளைப் பற்றி மக்கள் கூறும் குறைகளை உடனடி தீர்வு காண வேண்டுமெனவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும்,
                                                       குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
தமிழ்நாடு அரசின் உதவிகள் விளிம்பு நிலையில் வாழும் மக்கள், இருளர் மக்கள் வாழும் வாழ்விடங்களில் ஏற்படும் குடிதண்ணீர் பிரச்சனைகளுக்கு முன்னூரிமை அளித்து அதனை விரைந்து தீர்க்க வேண்டுமெனவும், ·ஏரியூர் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் இருப்பதால் அப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளித்து குடிநீர் தட்டுப்பட்டை களைவதற்கான திட்டங்களை வகுத்து  செயல்படுத்திட வேண்டுமெனவும், மண்டல அலுவலர்கள் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும்  நேரில் கள ஆய்வு செய்து குடிநீர் தட்டுப்பாடு அதிகமுள்ள பகுதிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும் ,குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் மூலம் தீர்வு காணப்பட முடியுமா என்பதனை ஆராய்ந்து அதற்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமெனவும், குடிநீர் திட்டப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  அறிவுறுத்தினார்கள்.
            குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)கௌரவ்குமார், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மா.மணிவாசகம் உட்பட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
TAGGED: இருளர் குடியிருப்புகளில் குடிநீர் பிர்ச்சனை, குடிநீர் பிர்ச்சனை
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொழில்

தருமபுரி 1018 பயனாளிகளுக்கு ரூ.58.77 கோடி தொழிற்கடன் உதவி

February 23, 2024
இந்தியா

பாலியல் குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா: விமான நிலையத்தில் கைதுஇன்று புலனாய்வு குழு விசாரணை.

May 31, 2024
சிந்தனை செல்வன்
தமிழ்நாடு

வீராணம் ஏரியை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் சிந்தனைசெல்வன் எம்.எல்.ஏ வேண்டுகோள்

April 29, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025
மாவட்டங்கள்

பாலக்கோடு அரசு கல்லூரியில் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு 

August 23, 2024
சாதனையாளர்கள்

23 வயதில் நீதிபதியான ஸ்ரீபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 13, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?