மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
அரசு நல திட்டம்

நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

Social Vision
Last updated: 2024/03/06 at 1:41 PM
Social Vision
Share
1 Min Read
மீண்டும் மஞ்சபை
SHARE

நெகிழிபைகளை தவிர்த்து மஞ்சபை பயன்படுத்த ஆட்சியர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரையினை மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி, பொதுமக்கள்  பார்வைக்காக இன்று திறந்து வைத்தார்கள்.
மீண்டும் மஞ்சபை
மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரை
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்திற்காகவும், தருமபுரி மாவட்ட பொதுமக்களிடையே நெகிழி (பிளாஸ்டிக்) தடை  போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுகளை தொடர்ந்து  ஏற்படுத்தும் பொருட்டு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எல்.இ.டி (LED) திரையினை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, பொதுமக்கள்  பார்வைக்காக இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்:
பொதுமக்கள் நெகிழிப் பைகளைத் தவிர்த்து துணிப்பையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிறுத்தியதோடு, நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதிலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பதிலும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
                                மீண்டும் மஞ்சபை
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுலவக கூட்டரங்கில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை மற்றும் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை  வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆ.நித்யலட்சுமி,  உதவிப்பொறியாளர் பா.லாவண்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவர்கள், உதவி பேராசிரியர்/நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பரமேஸ்வரன், அரசு பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
TAGGED: yellow bag scheme, தருமபுரி மஞ்சபை திட்டம், திராவிட மாடல், நெகிழிப்பை, மஞ்சபை திட்டம், மீண்டும் மஞ்சபை, முதல்வர் ஸ்டாலின்
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

தருமபுரி தொகுதி பாமக முன்னிலை

June 4, 2024
manjummel-boys
சினிமா

மஞ்சும்மல் பாய்ஸ் ரூ.175 கோடி வசூல் 

March 18, 2024
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இந்தியா

இந்தியா : ஒருவருடத்தில் 5 இலட்சம் விபத்து 1.62 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

February 5, 2024
தொல்லியல்

பழங்குடி மக்களிடமிருந்து வரலாற்று உண்மைகளை கற்றுள்ளோம். ஆர்.பாலகிருஷ்ணன் இஆப ஓய்வு 

February 11, 2024
ஆன்மிகம்தமிழ்நாடு

கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் , புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு நிதி வழங்கும் 

June 28, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்

July 26, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?