மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.
குற்றம்

போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.

Social Vision
Last updated: 2024/03/06 at 2:54 PM
Social Vision
Share
1 Min Read
pocso act
SHARE

போக்சோ வழக்கில் கூலி தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை ரூ. 25 ஆயிரம் அபராதம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுமி. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுமி விளையாட சென்ற போது அவரது வீட்டு அருகே இருந்த முருகேசன் (48) என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

சிறுமி அந்த வீட்டிலிருந்து பதட்டமாகவும் சோர்வாகவும் வெளியே வருவதை பார்த்த அவரது தாயார் விசாரித்தபோது முருகேசன் வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஏரியூர் போலிசார் போக்சோ சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதிகட்ட விசாரணை முடிந்து முருகேசன் குற்றம் செய்தது உறுதியானதையடுத்து நீதிபதி சையத் பர்க்கத்துல்லா குற்றவாளி முருகேசனுக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

TAGGED: pocso act, ஏரியூர், பாலியல் தொந்தரவு, பென்னாகரம், போக்சோ வழக்கு
Social Vision March 6, 2024 March 6, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அவரது உரவசிலைக்கு  திமுகவினர் மாலை அணிவிப்பு

February 3, 2026
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025
அரசு நல திட்டம்

பென்னாகரம் 109 பயனாளிகளுக்கு ரூ.27.60 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  வழங்கினார்.

June 28, 2024
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

November 10, 2025
தமிழ்நாடு

தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில், முன்னேற்பாடு பணி குறித்து ஆட்சியர் ஆய்வு 

May 20, 2024

மேலும் படிங்க

குற்றம்

மாணவர் தனுஷ் படுகொலை: சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு சாட்சி! – தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

August 15, 2026
குற்றம்

தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மதிப்பிலான 22,150 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் அழிப்பு

August 11, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு – புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டன

August 5, 2026
குற்றம்

தருமபுரியில் காவல்துறை பெட்டிஷன் மேளா: 87 மனுக்களுக்கு உடனடி தீர்வு

July 22, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?