மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சேவை வழங்குநர் நியமனம்: இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > சேவை வழங்குநர் நியமனம்: இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி & வேலைவாய்ப்பு

சேவை வழங்குநர் நியமனம்: இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2024/03/05 at 2:31 PM
Social Vision
Share
1 Min Read
ளநிலை படை அலுவலர்கள்
SHARE

தருமபுரி மாவட்டத்தை சார்ந்த இளநிலை படை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் (JCO’s and Officers) அறிவது.

தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் பிரதேசத்தின் கீழ் இயங்கும் BP-Hosur கோகோ சில்லறை விற்பனை நிலையத்திற்கு சேவை
வழங்குநரை (Coco Service Provider for Petroleum Retail Outlets) நியமிக்க உள்ளார்கள்.

இணையதள முகவரி: www.bharatpetroleum.in
வயது : 21 முதல் 60 வரை
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பிக்கும் நபர் குறைந்த பட்சம் 15 இலட்சத்திற்கு அசையும் சொத்துக்களை பெற்றவராக இருத்தல் வேண்டும்.
வங்கியால் 50 லட்சத்துக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். மேலும் விபரங்களுக்கு இணையதளமுகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 09.03.2024-க்குள்

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இளநிலை படை அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கீழ்க்காணும் முகவரியினை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Territory Manager (Retail)
M/s.Bharat Petroleum Corporation Ltd,
Karur Territory Office, Athur & Kadaparai-Vill
Karur-639 008. /T.N

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்திக்குறிப்பில்
தெரிவித்துள்ளார்கள்.

TAGGED: Bharat Petroleum Corporation Ltd, BP-Hosur, Coco Service Provider for Petroleum Retail Outlets, JCO’s and Officers, கோகோ சில்லறை விற்பனை, ளநிலை படை அலுவலர்கள்
Social Vision March 5, 2024 March 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பாகிஸ்தான் தேர்தல்
உலகம்

பாகிஸ்தானில் விறுவிறுப்பான தேர்தல் – ஆப்கன், ஈரான் எல்லைகள் மூடப்பட்டன.

February 9, 2024
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

March 2, 2024
குற்றம்

தொப்பூரில் விபத்துக்குள்ளான கார் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு 

February 17, 2024
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

September 4, 2024
ஆரோக்கியம்

கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 

March 4, 2025
தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த புள்ளிமானை உயிருடன் மீட்ட வனத்துறையினர்.

June 29, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?