மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி, சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/05 at 1:37 PM
Social Vision
Share
0 Min Read
சட்ட கல்லூரி மாணவர் போராட்டம்
SHARE
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழை வழக்காடு மொழியாக்க கோரி, தருமபுரி அரசு சட்டக்கல்லூரி முன்பு சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க கோரி கடந்த பிப்- 28- முதல் ஏழு நாட்களாக சாகும் வரை தொடர்  உண்ணாவிரத போராட்டத்தில்  ஈடுபடும் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து தருமபுரி அரசு சட்டக் கல்லூரி முன்பு  சட்டக் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள்   தே. கோவிந்தராஜ், கே. கோபு,ஜேம்ஸ், சங்கர், கிருத்திகா, ஹரிணி  வெங்கடேஷ்,ஜே அஜய் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

TAGGED: dharmapuri law students, law students, law students protest, சட்டக்கல்லூரி மாணவர்கள், தமிழை வழக்காடு மொழியாக்க கோரி, தருமபுரி அரசு சட்டக்கல்லூரி
Social Vision March 5, 2024 March 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
மாவட்டங்கள்

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

February 23, 2024
தமிழ்நாடு

தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

March 16, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் வண்ணமீன் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்குடன் கூடிய பொருட்காட்சி ஜூலை 23 ம் தேதி முதல் துவக்கம் 

July 23, 2025
சினிமா

கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களிலேயே இவ்வளவு வசூலா!

June 2, 2024
தமிழ்நாடு

தருமபுரி சத்துணவு ஊழியர் சங்க 40 ம் ஆண்டு மாணிக்கவிழா

May 19, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?