மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: புதிய உச்சத்தில் தங்கம் விலை 48,000-ஐ கடந்து விற்பணை
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > புதிய உச்சத்தில் தங்கம் விலை 48,000-ஐ கடந்து விற்பணை
தொழில்

புதிய உச்சத்தில் தங்கம் விலை 48,000-ஐ கடந்து விற்பணை

Social Vision
Last updated: 2024/03/05 at 5:13 AM
Social Vision
Share
1 Min Read
தங்கம் விலை நிலவரம்
SHARE

தங்கம் ஆபரணம் மட்டுமில்லாமல்  சேமிப்புக்கும் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.தங்கம் சேமிப்பு தற்போது அந்தஸ்தாக பார்க்கப் படுகிறது.  தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் இந்தியாவில்  பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு  ரூ.80 உயர்ந்து ரூ.47,440-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,930-க்கு விற்பனையானது.

தங்கம் விலை நிலவரம்

இதையும் படிங்க

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 
கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

இன்றைய (மார்ச் 05) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48,120-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,015-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,485ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.51,880-ஆக விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம்

வெள்ளி விலை 1.20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.78,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

TAGGED: gold rate, கோல்ட் ரேட், தங்கம் விலை நிலவரம்
Social Vision March 5, 2024 March 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம், ஆர்ப்பாட்டம்.

February 26, 2024
தமிழ்நாடு

தருமபுரியில் நவ-1 அன்று தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் தருமபுரி மாவட்ட மாபெரும் பொதுக்குழு கூட்டம்

October 27, 2025
அரசியல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரியில் நவம்பர் புரட்சி தினவிழா 

November 7, 2025
சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் family யின் Latest புகைப்படங்கள் 

June 20, 2024
தமிழ்நாடு

ஜூன் 10 ல் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு

May 30, 2024
தமிழ்நாடு

கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு இலட்சம் மக்கள் நீதிமையம் வழங்கியது 

October 9, 2025

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?