மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அரசியல்மாவட்டங்கள்

காங்கிரஸ் கிருஷ்ணகிரி தொகுதி ஒருங்கிணைப்பாளர் நியமனம்

Social Vision
Last updated: 2024/03/05 at 5:17 AM
Social Vision
Share
0 Min Read
தருமபுரி காங்கிரஸ்
SHARE

காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக வழக்குரைஞர் கோவி.சிற்றரசு (57)  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுரோடு கிராமத்தைச் சேர்ந்தவர் வழக்குரைஞர் கோவி.சிற்றரசு. இவர், மாணவர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலராகவும், இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலராகவும், கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில், இவரை கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

TAGGED: காங்கிரஸ், தருமபுரி காங்கிரஸ்
Social Vision March 5, 2024 March 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

இந்தியா

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில்  75 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது

July 19, 2024
ugc
கல்வி & வேலைவாய்ப்பு

யு.ஜி.சி அறிவுறுத்தல் : மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

March 4, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழு கூட்டம்.தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா பங்கேற்பு.

November 29, 2024
அரசியல்

நல்லம்பள்ளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் திறப்பு விழா 

November 2, 2025
அரசியல்

சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 

February 25, 2024
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?