மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி முதல்வரின் 71வது பிறந்தநாள், நிதிநிலை அறிக்கையை” விளக்க பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி முதல்வரின் 71வது பிறந்தநாள், நிதிநிலை அறிக்கையை” விளக்க பொதுக்கூட்டம்
மாவட்டங்கள்

தருமபுரி முதல்வரின் 71வது பிறந்தநாள், நிதிநிலை அறிக்கையை” விளக்க பொதுக்கூட்டம்

Social Vision
Last updated: 2024/03/06 at 12:39 PM
Social Vision
Share
1 Min Read
மோடி வடை
SHARE

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  71-வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றறது.நகர செயலாளர் நாட்டான் எம். மாது ஏற்பாட்டில் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்திற்கு  நகரக் கழக துணைச் செயலாளர் வ.முல்லைவேந்தன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி  தலைமை வகித்தார்.

"எல்லோருக்கும் எல்லாம் திராவிடம் மாடல் நாயகரின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கையை" விளக்கி திமுக கூட்டம்

Contents
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  71-வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் தருமபுரி வள்ளலார் திடலில் நடைபெற்றறது.நகர செயலாளர் நாட்டான் எம். மாது ஏற்பாட்டில் நடைபெற்றது.பொதுக்கூட்டத்திற்கு  நகரக் கழக துணைச் செயலாளர் வ.முல்லைவேந்தன் வரவேற்றார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ சுப்ரமணி  தலைமை வகித்தார்.

 

 

மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி பழனியப்பன்  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார்,

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

"எல்லோருக்கும் எல்லாம் திராவிடம் மாடல் நாயகரின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கையை" விளக்கி தமிழ்நாடு முழுவதிலும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தருமபுரி வள்ளலார் திடலில் நகர திமுக சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றறது. 

"எல்லோருக்கும் எல்லாம் திராவிடம் மாடல் நாயகரின் 71வது பிறந்தநாள் மற்றும் நிதிநிலை அறிக்கையை" விளக்கி தமிழ்நாடு முழுவதிலும் விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தருமபுரி வள்ளலார் திடலில் நகர திமுக சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றறது. 

மாநில வர்த்தக அணி செயலாளர்  காசிமுத்துமாணிக்கம்  நிதிநிலை அறிக்கையை” விளக்கி பேசினர்.

மோடி வடை
தருமபுரி பொதுமக்களுக்கு நகர திமுக சார்பில் “மோடி வடை” கொடுக்கப்பட்டு பரப்புரை செய்யபட்டது.

ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், சார்பானியின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள், பலர் கலந்து கொண்டனர்.மாவட்ட பிரதிநிதி சுருளிராஜன் நன்றி கூறினார்.

மோடி வடை

TAGGED: எல்லோருக்கும் எல்லாம், தருமபுரி திமுக, திமுக தர்மபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம், திராவிட மாடல், மோடி வடை, ஸ்டாலின் பிறந்தநாள்
Social Vision March 6, 2024 March 5, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

June 21, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025
மாவட்டங்கள்

தொப்பூரில் பல ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் காவலர் குடியிருப்பை விபத்து அவசர சிகிச்சை மையமாக மாற்ற வலியுறுத்தல்.

February 25, 2024
ஆன்மிகம்

குருமன்ஸ்பழங்குடி இனமக்களின் 100 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு

December 5, 2024
தருமபுரி பெரும்பாலை அகழாய்வு
மாவட்டங்கள்

தருமபுரி பெரும்பாலை அகழாய்வு நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

June 18, 2024
அரசியல்

பாலக்கோட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ  மலர்தூவி மரியாதை 

December 5, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?