மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: 55,000+ பணியிடங்கள் ; தபால் துறை வேலை வாய்ப்பு, தவறவிடாதீர்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > 55,000+ பணியிடங்கள் ; தபால் துறை வேலை வாய்ப்பு, தவறவிடாதீர்
கல்வி & வேலைவாய்ப்பு

55,000+ பணியிடங்கள் ; தபால் துறை வேலை வாய்ப்பு, தவறவிடாதீர்

Social Vision
Last updated: 2024/03/05 at 1:21 PM
Social Vision
Share
2 Min Read
india post
SHARE

மத்திய அரசு தபால் துறை வேலை வாய்ப்புகள்; 50,000க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப அறிவிப்பு; 

மத்திய  தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இந்திய தபால் (அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. இந்த தபால் துறையில் தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணிகள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன. மாநிலங்கள் வாரியாக இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 50000 மேற்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

தபால் துறையில் 2024 ஆம் ஆண்டு மொத்தம் 5 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.

பதவிகள் விவரம்

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட் மேன், மெயில் கார்டு, மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (பல்பணி பணியாளர்) என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கல்வித் தகுதி

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரி படித்திருக்க வேண்டும். போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேநேரம், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்

போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100 வழங்கப்படும். போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்டு பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும். மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

இந்தப் பணியிடங்கள் எஸ்.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் ஆணையத்தால் நிரப்பப்படும். இந்தப் பதவிகளுக்கான அறிவிப்பு தனித்தனியாக, படிப்பு வாரியாக வெளியிடப்படும்.

இதுதவிர, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கிராம தபால் ஊழியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இதற்கு 12,000 முதல் 15000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும்.

TAGGED: india post, post service, தபால் துறை, மத்திய  தகவல் தொலைதொடர்பு துறை
Social Vision March 5, 2024 March 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 

July 28, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்,  புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை க்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்

February 2, 2025
உலகம்

பயங்கரவாத எதிர்ப்பு தின வரலாறு

May 20, 2024
மாவட்டங்கள்

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி,கலை நிகழ்ச்சி-பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு

January 31, 2025
முன்னாள்  படைவீரர்கள்
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட TN-27 என்ற குறியீட்டுடன் புதிய அடையாள அட்டை:முன்னாள் படைவீரர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

February 16, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு  நிகழ்ச்சி

October 21, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?