மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/04 at 2:47 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

நில அளவையரை, தாக்கிய ரவுடியை கைதுசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்.

அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்துத்து, தாக்கிய ரவுடி முருகானந்தனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம். பட்டுக்கோட்டை வட்டம். பெரியகோட்டை கிராமத்தில் நல அளவர், நவ்யா நில அளவை பணி மேற்கொண்டார். அப்போது இவரை முருகானந்தம் என்பவர் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையான தாக்கியுள்ளார்.
பணியின் போது ரவுடித்தனமாக நடந்துகொண்ட ரவுடி முருகானந்தனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கி.வெங்கட்டேசன் தலைமை வகித்தார்.மாநிலசெயலாளர் ரா.கல்பனா ,
மாவட்ட செயலாளர் சி.பிரபு,மாவட்ட பொருளாளர் மா.முருகன் , மாவட்ட இணைச்செயலாளர் க.தவமுணி,மாவட்ட துணைத்தலைவர் த.இராமமூர்த்தி ,அரூர் கோட்ட தலைவர் ரா.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க,மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், வட்ட செயலாளர்கள் ஸ்ரீநாத்,தேவகி, தமிழ்நாடு வருவாயத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் , ஆகியோர்வாழ்த்தி பேசினார்.

TAGGED: ஆன்லைனில் நில அளவை, தமிழ்நாடு அரசு ஊழியர்சங்கம், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு, தமிழ்நாடு நில அளவை துறை, தமிழ்நாடு நில அளவையர், நில அளவையரை தாக்கிய ரவுடியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
Social Vision March 4, 2024 March 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடியில் வங்கிக்கடன் ஆட்சியர் வழங்கினார்.

February 8, 2024
தமிழ்நாடு

பிப்-24 – ல் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்தநாளில் கண், இரத்ததானம் செய்வீர்: எடப்பாடி கே.பழனிசாமி 

February 18, 2024
மாவட்டங்கள்

இலக்கியம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 2560 மனு பொதுமக்கள் அளித்தனர்: மனுக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்வு ஆட்சியர் தகவல் 

July 15, 2024
தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024
சுற்றுலா

ஒகேனக்கல்லில் 13 மில்லிமீட்டர் மழைபெய்தது.

June 14, 2024
தமிழ்நாடு

தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்

June 25, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?