மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.
தமிழ்நாடு

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

Social Vision
Last updated: 2024/03/04 at 8:34 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தருமபுரி நகரையெட்டி சுற்றித்திரியும் ஒற்றையானை: பொதுமக்கள் அச்சம்.

தருமபுரி நகரப்பகுதியை ஒட்டியுள்ள ஏ.கொல்லஹள்ளியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தருமபுரி நகர் பகுதியை ஒட்டியுள்ள ஏ.கொல்லஹள்ளியில் இன்று காலை ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. உடனடியாக தகவலறிந்த வனத்துறையினர், காவல் துறையினர், ஊருக்குள் புகுந்த யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த யானை தற்போது வேடியப்பன் திட்டு என்ற பகுதியில் விவசாய நிலத்தில் வலம் வந்தது, யானையை கண்ட மக்கள் அச்சமடைந்த நிலையில் சத்தமிட்டும் கூச்சலிட்டு வருவதால் அச்சமடைந்த யானை மரம் அதிகமாக சூழ்ந்த புதர் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளன.

குறிப்பாக கடந்த நான்கு நாட்களாக தருமபுரி நகர் பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் இந்த ஒற்றை யானை சுற்றி வலம் வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 
புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

தொடர்ந்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் பணியில் வனத்துறை முயற்சி செய்து வருகின்றனர்.கோடைகாலம் துவங்கவதற்கு முன்பாகவே வனப்பகுதிகள், மலைப்குதிகள் வறண்டு வருவதால், உணவு தண்ணீர் தேடி யானை வனத்தைவிட்டு வெளியே வந்திருக்கிறது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

TAGGED: Forest elephant, தருமபுரி அருகே சுற்றித்திரியும் ஒற்றையானை, தருமபுரி அருகே தண்ணீர் தேடி அலையும் காட்டுயானை, தருமபுரி மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றையானை, பாரஸ்ட் எலிபன்ட், பாரஸ்ட் டிபார்ட்மென்ட்
Social Vision March 4, 2024 March 4, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

L-Murugan-MP
அரசியல்

மீண்டும் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாகிறார் எல்.முருகன்

February 14, 2024
அரசியல்

இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

February 25, 2024
மாவட்டங்கள்

அரூர் காமாட்சி அம்மன் திருகோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி: வருகை புரிந்த தருமபுரி எம்பி ஆ.மணிக்கு சிறப்பான வரவேற்பு.

June 14, 2024
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் 

October 19, 2025
இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
மாவட்டங்கள்

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலேயே பேருந்துகளை நிரந்தரமாக இயக்க வேண்டும் மதிமுக கோரிக்கை

February 11, 2026

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?