மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கி கொண்டாடிய தொழில்நுட்ப அணி,
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கி கொண்டாடிய தொழில்நுட்ப அணி,
மாவட்டங்கள்

தருமபுரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: அன்னதானம் வழங்கி கொண்டாடிய தொழில்நுட்ப அணி,

Social Vision
Last updated: 2024/03/03 at 2:30 PM
Social Vision
Share
1 Min Read
மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்
SHARE

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 71- வது பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியினர் தருமபுரி குமாரசாமி பேட்டையில் இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்

தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.பி.கௌதம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ சுப்ரமணி தலைமையில், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் மரு.ஏ.கே.தருண் ஆகியோர் கேக்வெட்டி கொண்டாடினர்.அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கினர்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

நகர கழக செயலாளர் நாட்டான் மாது, மாநில நிர்வாகிகள் தாமரைச்செல்வன் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் தங்கமணி,மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்
உதயசூரியன், ராஜேஷ், ஈஸ்வரன், ரகு, கவின்குமார், முருகவேல், முனியப்பன், காயத்ரி, தேன்மொழி, புவனேஸ்வரி, பிரவீன், கன்னியப்பன், சுப்பிரமணி நகர மன்ற உறுப்பினர்கள் பாண்டியன், புவனேஸ்வரன், மாதேஸ்வரன், ஜெகன், அணிகளின் அமைப்பாளர்கள் டி ஏ குமார், இளையசங்கர், வெங்கடேஸ்வரன், பெரியண்ணன், ஆகியோர் பங்கேற்றனர்

TAGGED: தருமபுரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்
Social Vision March 3, 2024 March 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி உதவித்தொகை
வேலைவாய்ப்பு

தருமபுரி பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

February 5, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கல்லூரியில் தமிழ் இலக்கியமன்ற விழா

February 16, 2024
தமிழ்நாடு

தருமபுரிக்கு முதல்வர் வருகை:  முன்னேற்பாடு குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு.

March 9, 2024
தமிழ்நாடு

”தமிழ் புதல்வன்” திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் வங்கி கணக்குகளை செயல்பாட்டிற்கு கொண்டுவருவற்காக முகாம் 

August 1, 2024
மாவட்டங்கள்

பாப்பாரப்பட்டியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரி பொதுமக்கள் த.வெ.க,வுடன் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

March 5, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?