மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா

Social Vision
Last updated: 2024/03/03 at 2:04 PM
Social Vision
Share
2 Min Read
தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா
SHARE

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரியில், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா, நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் வே. சுமதி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலான் இயக்குநர் இரா. சுந்தரம் கலந்துகொண்டு விழா சிறப்புரை நிகழ்த்தி, 345 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றிய ஏரோஸ்போஸ் நிறுவன இயக்குநர், இரா, சுந்தரம் அவர்கள் ஒவ்வொரு பொறியியல் துறையிலும் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றியும், மாணவர்கள் தங்களது தனித்திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், புதுமைகள் புகுத்திடவும், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது பற்றியும், தொழில் முனைவோராக உருவாவது பற்றியும் எடுத்துக் கூறினார். இக்கல்லூரியின் வளர்ச்சி பற்றி பெருமிதம் கொண்டார்.

தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி 2- ஆவது பட்டமளிப்பு விழா

இதையும் படிங்க

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.
அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 
178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முன்னதாக, இவ்விழாவினை தொடங்கி வைத்து ஆண்டறிக்கை வாசித்த முதல்வர் வே. சுமதி,பேசும்போது, கல்லூரியின் சாதனைகளாக 2021-22 கல்வி ஆண்டிற்கான மாணவர் தேர்ச்சியில் மாநில அளவில் 11 வது இடத்தைப் பிடித்தது என்றும், இக்கல்லூரியில் இருந்து 161 மாணவர்கள் சாம்சங், டாடா கன்சல்டன்சி, இன்ஃபோசிஸ் போன்ற முதன்மை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என தெரிவித்தார்.மேலும் கல்லூரியின் துறை ஆய்வகங்களின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் CAT, GRE, GMAT தேர்வுக்கான இலவச பயிற்சி, பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஜப்பான் மொழிப்பயிற்சி, நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 821 மாணவர்கள் திறன்மேம்பாட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள் 61 மாணவர்கள் புதுமைப்பெயர் திட்டம் கீழ் பயன்பெறுகிறார்கள் என்றும், 19 மாணவிகளுக்கு “பிரகதி ஸ்காலர்சிப்” கிடைக்கப்பெற்றது . விளையாட்டுத் துறையில் மகளிர் வாலிபால் அணி முதல்வர் கோப்பை வென்றது என்றும், தமிழக அரசால் தற்பொழுது 9 கோடி மதிப்பில் உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது என்று கல்லூரியின் சிறப்பம்சங்களை குறித்து பேசினார்.

அதைத் தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில், அமைப்பியல் துறையில் இருந்து 67 மாணவர்கள், இயந்திரவியல் துறையில் 60, மின்னியல் துறையில் 71, மின்னணுவியல் துறையில் 56, கணினி அறிவியல் துறையில் 91 என மொத்தம் 345 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர் மின்னியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ். செந்தில்குமார், அமைப்பியல் துறை தலைவர் பேராசிரியர் வீ. ராஜ்குமார், கணினி அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் ஜா. செ. மிராக்ளின் ஜாய்ஸ் பமிலா, மின்னணுவியல் துறை தலைவர் பேராசிரியர் ந. அமினா பிபி, இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் பா. இராஜேஸ்வரி, அறிவியல் மற்றும் மானுடவியல் துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மு. செந்தில்குமார், ஜி. சுகந்தி, இரா. அமலன் மற்றும் வா. கார்த்திகேயன், முதல்வரின் நேர்முக உதவியாளர் க. அறிவழகன், பொருளாளர் ரா. கார்த்திகேயன் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் என 800 நபர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: dharmapuri engg college, govt engg college dharmapuri, அரசினர் பொறியியற் கல்லூரி, தருமபுரி அரசினர் பொறியியற் கல்லூரி
Social Vision March 3, 2024 March 3, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

Uncategorized

தென்மேற்கு பருவமழை  சேதங்கள் : 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ஆட்சியர் தகவல் 

June 6, 2024
ஆரோக்கியம்

பாரம்பரிய விதை திருவிழா மற்றும் கருத்தரங்கம்-பள்ளி மாணவிகள் நடனமாடி விழிப்புணர்வு

June 15, 2024
அரசியல்

முதல்வரின் அறிவிப்பிற்கு தர்மபுரி மாவட்ட புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வரவேற்பு.

July 12, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

January 5, 2025
இந்தியா

இந்தியாவின் இளம் எம்.பி. சஞ்சனா ஜாதவ்: குவிந்து வரும் வாழ்த்துக்கள் 

June 5, 2024
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?