மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 
தமிழ்நாடு

காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 

Social Vision
Last updated: 2024/03/02 at 10:36 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம் 
காரிமங்கலம் அருகே காட்டு யானை தாக்கியதில் இளம் பெண் படுகாயமடைந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்கை்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேவுள்ள சவுளுகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்  என்பவரது மனைவி  ஜெயஸ்ரீ (20) இவர்
வீட்டருகே விடியற்காலை நேரத்தில் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகே உள்ள தோட்டத்திற்குச்சென்றுள்ளார். அப்போது காட்டு யானை தாக்கியிளளது.இதில்  காயமடைந்த ஜெய்ஸ்ரீயை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கோடை காலம் துவங்கவுள்ள நிலையில் வனப்பகுதிகள் வறண்டு வரும் நிலையில், உணவு தண்ணீர் தேடி வனப்பகுதியிலிருந்து வெளியே வந்திருக்கிறது ஒற்றை காட்டு யானை, கடந்தாண்டும் இது போன்ற யானை தாக்குதல்கள் நடைபெற்றது.
ஒற்றை காட்டு யானையின் நடமாட்டத்தால் கிராம மக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஒற்றை காட்டு யானை தாக்கயதில் இளம்பெண் காயமடைந்த சம்பவம் பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிள்ளது.
TAGGED: Elephant attack, காட்டுயானைதாக்கி இளம்பெண்காயம், காரிமங்கலம் அருகே காட்டுயானை தாக்கியதில் இளம்பெண்படுகாயம்
Social Vision March 2, 2024 March 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

123 பயனாளிகளுக்கு ரூ.34.00 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி வழங்கினார்.      

July 8, 2024
ugc
கல்வி & வேலைவாய்ப்பு

யு.ஜி.சி அறிவுறுத்தல் : மாணவர் சேர்க்கையை திரும்ப பெறுபவர்களுக்கு கட்டணத்தை மீண்டும் வழங்க வேண்டும்.

March 4, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்

June 17, 2025
மாவட்டங்கள்

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பனை குளம் மக்கள் ஆட்சியரிடம் மனு.

March 5, 2024
மாவட்டங்கள்

செட்டிகரை நேருநகரில், காட்சி பொருளாக மாறிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வலியுறுத்தல் 

June 12, 2024
அரசியல்

AICCTU மாநிலபொதுக்குழு கூட்டம் 

July 13, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி அணை திறப்பு: :தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

May 26, 2026
தமிழ்நாடு

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா  ஆணாதிக்க மனநிலையுடன், பெண்களை இழிவு படுத்தும் வகையில்,விமரச்சிப்பது சரியல்ல -சிபிஐ 

May 25, 2026
தமிழ்நாடு

புதுக்கோட்டை அருகே மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி 

May 19, 2026
தமிழ்நாடு

கலைஞர் உரிமை தொகை ரூ 1000/ வங்கிக்கணக்கில் வரவுவைக்க முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் உத்தரவு 

May 14, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?