மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.

Social Vision
Last updated: 2024/03/02 at 10:51 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.
வேப்பிலை அள்ளி கிராமத்தில் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் வட்டம், வேப்பிலை அள்ளி கிராமம் உள்ளது.  இங்குள்ள ஜெர்தலாவ் கிளைக் கால்வாய் பகுதியில் வசித்து வரும் சுமார் 30 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளைக் கிணறு அமைத்து இதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் இந்த ஆழ்துளை கிணறு சிறுமின்விசை பம்பு மூலம் நீரேற்றி குடி நீர் வழங்க புதிதாக 1000 லிட்டர் குடிநீர்த் தொட்டி அமைக்கப் பட்டது.  புதிய குடிநீர்த் தொட்டி அமைத்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் குடிநீர் வழங்கப்படவில்லை. இப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மின்மோட்டாரை பழுதுபார்க்க எடுத்துச் செல்வதாக கூறி ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுத்துச்சென்று பல மாதங்களாகியும் மின்மோட்டார் பொருத்தவிலலை. கோடைக்காலம் துவங்கி விட்டதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இப்பகுதி மக்கள் டேங்கர் லாரி மூலம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இந்நிலையில் பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, குடிநீர் வழங்க வேண்டும், என வலியுறுத்தி இப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் குடிநீர்த் தொட்டி அருகில் போராட்டம் நடத்தினர்.
TAGGED: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் போராட்டம், பென்னாகரம் வட்டம் வேப்பிலை அள்ளி குடிநீர் தட்டுபாடு பொதுமக்கள் போராட்டம், வறட்சியினால் குடிநீர் தட்டுப்பாடு
Social Vision March 2, 2024 March 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை, மாற்ற முயற்சிக்கும், பிஜேபி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 14, 2024
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் சாலை ஆக்கிரமிப்பால் விபத்து ஏற்படும் அபாயம் சாலையை சீர்செய்ய கோரி ஆட்சியரிடம் மனு.

July 5, 2024
சினிமா

நடிகை நயன்தாரா விக்னேஷ் family யின் Latest புகைப்படங்கள் 

June 20, 2024
தமிழ்நாடு

வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் வாச்சாத்தி போராளிகளுக்கு  கமல் ஹாசன் பாராட்டு 

February 15, 2026
அரசு நல திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 15 வரை முகாம் 

July 7, 2025
உலகம்

உலக சைக்கிள் தினம் 2024

June 2, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?