மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/03/02 at 8:04 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

உத்தரபிரதேசத்தில், தலித் மாணவரை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து, காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி, பிரிவினர், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கண்டனஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமைவகித்தார்.மாநிலதுணைத்தலைவர் திருமுருகன் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச்செயலாளர்கள், இராமசுந்திரம்,வீரமுனிராஜ், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர், மோகன்,மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல்,மாவட்ட இளைஞர் அணி தலைவர் கலைச்செல்வன்,மாவட்ட துணைத்தலைவர் கலைவாணன்,மாவட்டசெயலாளர் தமிழ்வாணன்,மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் தருமபுரி தொகுதி தலைவர் யுவராஜ், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி தலைவர் முத்து,அரூர் தொகுதிதலைவர் தேவராஜ், பென்னாகரம் தொகுதி தலைவர் அன்புகுமார், பாலக்கோடு தொகுதி தலைவர் சங்கீதா, நிர்வாகி செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த தலித்மாணவர் சோமேஷ் படுகொலையில், நீதிவேண்டும்.சோமேஷ் குடும்பத்திற்கு ரூ 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.தலித்மாணவரை சுட்டுக்கொன்ற காவல்துறை மீது வழக்குபதிந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பினர்.
TAGGED: Congress committee Tamil Nadu, Demonstration SC ST win in Dharmapuri Congress committee, India desiya Congress Dharmapuri district, SC ST Congress committee Tamil Nadu, SC ST win Congress demonstration in Dharmapuri, SC ST wing Dharmapuri
Social Vision March 2, 2024 March 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் முகாமில் 95 மனுக்களுக்கு தீர்வு 

June 19, 2024
இந்தியாவேலைவாய்ப்பு

சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

August 4, 2024
அரசியல்

ஜூலை – 4 ல் தவெக மாநிலச் செயற்குழுக் கூட்டம்

June 27, 2025
குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ‘நீட் 'டை எதிர்த்த மோடி, இன்று திணிப்பது ஏன்? 'நீட்' என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ஒன்றிணைந்து போராடுவோம், வாரீர் தோழர்காள்!
இந்தியாகல்வி & வேலைவாய்ப்பு

‘நீட்’ என்பது சமூக நீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி! ‘நீட்’டை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் ! ஜூன் 15 ஆம் தேதி அனைத்துக் கட்சி போராட்டம்! கி. வீரமணி அழைப்பு

June 10, 2024
மாவட்டங்கள்

மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு 

June 19, 2024
ஆரோக்கியம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை :உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

January 29, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?