மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

Social Vision
Last updated: 2024/03/02 at 6:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 71-வது ,பிறந்தநாளை முன்னிட்டு,
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் குமார் கோவிந்தன் ஏற்பாட்டில், தருமபுரி திமுக அலுவலகத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ. சுப்ரமணி, மண்டல பொறுப்பாளரும் மாநில இளைஞர் அணி துணை செயலாளருமான பி சீனிவாசன், ஆகியோர் இரத்ததான முகாமை துவங்கி வைத்தனர்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

நிகழ்ச்சியில் அசோக்குமார், ஜெகன், ரவி, குமார், சுருளிராஜன், செல்வராஜ்,மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், மாநில நிர்வாகி வழக்கறிஞர் தாமரைச்செல்வன்,நகர செயலாளர் நாட்டான் மாது,நகர மன்ற தலைவர் லட்சுமி,மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் அன்பழகன்,ஒன்றிய கழக செயலாளர்கள் கே.எஸ்.ஆர்.சேட்டு, மல்லமுத்து,நகர நிர்வாகிகள் அழகுவேல் முல்லைவேந்தன், கோமளவல்லி ரவி கனகராஜ், மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன், சௌந்தரராஜன் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் வழக்கறிஞர் தாஸ், வெங்கடேஸ்வரன், ராஜா, காசிநாதன், இளைய சங்கர், பெரியண்ணன், கௌதம், விஜயன், ஹரி விக்னேஷ், மற்றும் துணை அமைப்பாளர்கள் உதயசூரியன், வெல்டிங் ராஜா, அசோக் குமார், நவீன்குமர், சாந்தரூபிணி, அம்பிகா,மது, ரமேஷ், கவி, சக்திவேல், மிதுன் காளியப்பன், சூர்யா, முருகேசன், பாளையம் அன்பு, மற்றும் நகர கிளை செயலாளர்கள் பெருமாள், சின்னதுரை, பிரதீப் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: @CMOSTALIN, @MKstalin, Dharmapuri district youth wing blood camp, DMK youth wing blood camp, Tamil Nadu CM MK Stalin birthday blood camp
Social Vision March 2, 2024 March 2, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்தமிழ்நாடு

சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகை வழங்க முதல்வர் மு.க.ஸ்ட்லின் உத்தரவு 

June 26, 2024
அரசு நல திட்டம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் மணம் நிறைவடைந்த விவசாயி 

December 28, 2024
ஆரோக்கியம்

தருமபுரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி 

February 4, 2025
மாவட்டங்கள்

இருளர் இன மக்களின் பட்டா நிலத்தில் யானை தடுப்பு குழி வெட்டுவதை கைவிடகோரி மலைவாழ் மக்கள் சங்கம் மனு.

March 5, 2024
அரசியல்

விசிக தலைவர் தொல் .திருமாவளவன் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து 

June 11, 2024
சினிமா

என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து.

February 9, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?