மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி
மாவட்டங்கள்

பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி

Social Vision
Last updated: 2024/03/01 at 8:11 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பெரியாம்பட்டி,முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், நலத்திட்ட உதவி வழங்கிய திமுக இளைஞரணி

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் பெரியாம்பட்டி ஊராட்சியில், திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ் குமார், தலைமை வகித்தார். மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நல்லதம்பி, ஒன்றிய துணை செயலாளர் சித்ரா வடிவேல், ஊராட்சிமன்ற தலைவர் ஜெயலட்சுமி சங்கர், சமத்துவபுரம் பூபதி, ஆறுமுகம், தங்கராஜ், இளைஞர் அணி துணை அமைப்பாளர் விஜய், கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரியாம்பட்டி பஸ் நிறுத்தத்தில்,கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மனநல காப்பகத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர் காளியப்பன் பாலசுப்பிரமணியன், சீனிவாசன், சுரேஷ் ,செல்லதுரை, பூபதி, அருண்குமார், குகன், புகழேந்தி, ஆட்டோ ஹரி, ராஜ்குமார் ,ஐடி விங் அறிவழகன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாட்லாம்பட்டி, திண்டல், காரிமங்கலம் டவுன் ஆகிய பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்புகள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
TAGGED: @CMOSTALIN, @mkstalik, Tamil Nadu CM MK Stalin birthday
Social Vision March 1, 2024 March 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

லால் சலாம்
சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லால் சலாம் !

February 9, 2024
கங்குவா
சினிமா

நாளை வெளியாகிறது கங்குவா படத்தின் டீசர் வெளியீடு

March 18, 2024

வயிற்று வலியால் 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை 

November 5, 2024
மாவட்டங்கள்

மலைக்கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி 

May 29, 2024
மாவட்டங்கள்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நவம்பர் புரட்சி தின கொடியேற்றுவிழா கூட்டம். 

November 7, 2025
அரசு நல திட்டம்

பென்னாகரம் பேரூராட்சியில், உயர்மின்கோபுரவிளக்கை, தருமபுரி எம்பி செந்தில்குமார் திறந்துவைத்தார்.

February 20, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?