மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மாவட்டங்கள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Social Vision
Last updated: 2024/03/01 at 1:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் தருமபுரியில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தருமபுரி நகரில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தருமபுரி நான்கு ரோட்டில் முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
பிறந்தநாள்  விழாக்களுக்கு நகர செயலாளர் நாட்டான் மாது தலைமை வகித்தார்.
தருமபுரி நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
அதனை தொடர்ந்து தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் கேக்வெட்டி முதல்வர் பிறந்தநாளை கொண்டாடினார்.

தருமபுரி எஸ்வி,சாலையில் கட்சி கொடியை ஏற்றி வைத்து பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புடன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் தருமபுரி நகரில் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகர அவைத் தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவல்லி ரவி, நகர பொருளாளர் சம்பந்தம், மாவட்ட பிரதிநிதிகள் சுருளிராஜன், கனகராஜ், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் காசிநாதன், ஹரி விக்னேஷ், குமார், ராஜா, ரவி, வெல்டிங் ராஜா, சக்திவேல், நகராட்சி கவுன்சிலர்கள் ஜெகன், புவனேஸ்வரன், பாண்டியன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
TAGGED: Chief minister in birthday, CM birthday, Tamil Nadu CM MK Stalin birthday
Social Vision March 1, 2024 March 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

முதல்வர் ஸ்டாலின் வருகை: முன்னேற்பாடு பணி குறித்து அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு

March 25, 2024
எடப்பாடி கே.பழனிச்சாமி
தமிழ்நாடு

ரேசன் கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி கே.பழனிச்சாமி

June 18, 2024
சினிமா

முயல் மீது பிரியம் கொண்ட நடிகை சாய்பல்லவி

April 26, 2024
குற்றம்தமிழ்நாடு

குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.

June 25, 2024
மாவட்டங்கள்

நூறு நாள் வேலை கேட்டு இராமாபுரம் பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு. 

October 21, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 37.56 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

May 18, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?