மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.
மாவட்டங்கள்

அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.

Social Vision
Last updated: 2024/03/01 at 6:44 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

அண்ணா நகர், வெண்ணாம்பட்டியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்  எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ.திறந்துவைத்தார்.

இலக்கியம்பட்டி ஊராட்சி அண்ணாநகர்,வெண்ணாபட்டியில் தலா ரூ 10 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

தருமபுரி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சி அண்ணா நகர், மற்றும் வெண்ணாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து இனிப்பு வழங்கினார்.

இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக பராமரித்து  பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட சுத்திகரிப்பு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஊராட்சி நிர்வாகத்திற்கு அவர் அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இலக்கியம்பட்டி ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வெங்கடேசன், பா.ம.க. மாவட்ட நிர்வாகி பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் யுவராஜ், கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, திருமூர்த்தி, ராமஜெயம், செந்தில், ரவி, சங்கீதா, சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தீயணைப்புத் துறையினர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: Dharmapuri MLA SP Venkateswaran, Pm ke Dharmapuri MLA venkateswaran, RO plant, Ro water, RO water project, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ திறந்துவைத்தார்., தருமபுரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், ரூ 10 இலட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
Social Vision March 1, 2024 March 1, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

மநீம தலைவர் கமல்ஹாசன் , முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திப்பு 

February 13, 2026
தமிழ்நாடு

பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்வு: கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா?

March 25, 2024
உலகம்

கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு- மீட்பு பணியில் ராணுவம்

July 30, 2024
தமிழ்நாடு

உடல்நிலை சரியில்லாத பெண்யானைக்கு சிகிச்சை: பாசத்தில் சுற்றிவரும் யானை குட்டி 

May 30, 2024
தமிழ்நாடு

தருமபுரி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டியுஜே நிர்வாகிகள்

February 5, 2025
தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?