அரூர் தொகுதியில் திமுக தெருமுனை பிரச்சாரம்.
அரூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பொய்யப்பட்டி, வீரப்பநாய்க்கன்பட்டி, ஈட்டியம்பட்டி, கௌாப்பாறை, பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வர்
மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
எம்ஆர்கே.பன்னீர்செல்வம்
தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முனைவர் பி.பழனியப்பன்
வழிகாட்டுதல்படி
இல்லத்தோரும் ஸ்டாலின் குரல் தெருமுனை பிரச்சாரம் கூட்டம்
ஒன்றிய கழக செயலாளர்
அரூர் கிழக்கு ஒன்றியம்
கோ.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது.
தலைமை கழக பேச்சாளர்
அப்துல்ரகுமான்பாரி,
சிறப்புரையாற்றினார்
இந்நிகழ்வில்
அவைதலைவர்
ஜெய்னுலாப்தீன்,
மாவட்ட துணை அமைப்பாளர்
ரஜினிமாறன்
மதி,
மற்றும் கழக நிர்வாகிகள் கிளை கழக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

