மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/02/28 at 6:18 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ளாயீஸ் பெடரேசன் சார்பில் தருமபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் ஏ.அருள்நாதன் தலைமை வகித்தார்.
.கோட்டசெயலாளர் பாண்டியன் வரவேற்றார்.திட்டசெயலாளர் எஸ்.கோகுல்தாஸ், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் இ.பி.புகேழந்தி வாழ்த்தி பேசினார்.

மின்வாரியத்தில் காலியாக உள்ள 56000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.45000 தினக்கூலி தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும்.அலுவலகத்தில் பணிபுரியும் 1000 கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்.கொரோனா காலத்தில் பறிக்கப்பட்ட சரன்விடுப்பு வழங்கவேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.சுமார் 1000 கும் மேற்பட்ட நிலுவையில் உள்ள பணிசெய்து உயிரிழந்த வாரிசுதாரர்களுக்கு பணி வழங்கவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.திட்ட பொருளாளர் சி.அழகேசன் நன்றி கூறினார்.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்
TAGGED: Election electricity board employees, Tamil Nadu electricity board Dharmapuri, TNEB department
Social Vision February 28, 2024 February 28, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தருமபுரியில் பிப்-8 அன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா 

February 7, 2024
தமிழ்நாடு

வாழைத்தோட்டம் கிராமத்தில் சேவலை கவ்வி செல்லும் சிறுத்தை – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

June 28, 2025
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் வேப்பிலை அள்ளி கிராம மக்கள், போராட்டம்.

March 2, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி உண்டி உறைவிடப் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம்

July 7, 2024
தமிழ்நாடு

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்ட மன்ற கூட்டத்தொடர் நாளைகூடுகிறது.

February 11, 2024
ஆரோக்கியம்

பாலக்கோட்டில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்ற கடைகளுக்கு ரூ25000 அபராதம் உணவு பாதுகாப்புதுறையினர் நடவடிக்கை

October 19, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?