மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

Social Vision
Last updated: 2024/02/27 at 9:13 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமகம் தேரோட்டத் திருவிழா நடைபெறுவதையொட்டி, மார்ச் 1.ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
ஆனால், அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் மார்ச் 16 (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
TAGGED: (under Negotiable Instruments Act, 1881), அருள்மிகு தீர்த்தகிரிஸ்வரர் திருக்கோயில் மாசிமாக தேராட்டம், அரூர் பாப்பிரெட்டிப்பட்டி வருவாய் வட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை, உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் தருமபுரி, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர், தீர்ரத்தமலை உச்சியில் தீர்த்தம் இயற்கை கொடுத்தவரம், தேரோட்டத் திருவிழா மார்ச்-1ல் உள்ளூர் விடுமுறை.
Social Vision February 27, 2024 February 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortvideo #shortsfeed #shortsviral #news #livenews #socialvisiontv
#shortvideo #shorts #shortsfeed #shortsviral #socialvisiontv #dmk #kanimozhikarunanidhimp
#shortvideo #shortsfeed #shortsviral #shorts #livenews #socialvisiontv
#shortvideo #shortsfeed #shorts #shorsviral
#shortvideo #shortsfeed #shorts #shortsviral #socialvisiontv #livenews
#shortvideo #shortsfeed #shortsviral #socialvisiontv #KanimozhiKarunanidhiMP
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
மாவட்டங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

June 21, 2024
ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க வேண்டுமா இந்த முறையை பின்பற்றுங்கள்.

January 9, 2024
மாவட்டங்கள்

தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் முகாமில் 95 மனுக்களுக்கு தீர்வு 

June 19, 2024
அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
தமிழ்நாடுவேலைவாய்ப்பு

75000 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 25, 2024
மாவட்டங்கள்

மே 1 தொழிலாளர் தினத்தில் அண்ணல் அம்பேத்கர் அறிவகம் கல்வி அறக்கட்டளை சார்பில் நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.

May 1, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?