மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
மாவட்டங்கள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.

Social Vision
Last updated: 2024/02/27 at 1:33 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்ட பொதுமக்கள்.
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சீரான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்டபட்ட பூதிப்பட்டி கிராமத்தில்100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஒரு வருடமாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அலுவரிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் இந்த கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இந்த நிலையில் சீரான குடிநீர் வழங்க கோரி பூதிப்பட்டி கிராம மக்கள் காலி குடங்களுடன் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகை ஈடுபட்டனர்.
 தகவல் அறிந்ததும் பென்னாகரம் வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உடனடியாக பூதிப்பட்டி கிராமத்துக்கு சென்று அந்தப் பகுதியை பார்வையிட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தார். இதனால் பொதுமக்கள் போராட்டத்திலிருந்து கலைந்து சென்றனர்
TAGGED: Pennagaram BDO, Pennagaram block development officer, பென்னாகரம் வட்டம் பூதிப்பட்டி கிராமத்தில் குடிநீர் பிரச்சினை, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம்
Social Vision February 27, 2024 February 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு கலைவிழா
தமிழ்நாடு

அரசுப் பள்ளிஆண்டு விழாவை அரசே நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

February 6, 2024
சினிமா

பிறந்த நாளில் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன்.

February 17, 2024
கூடுதல் பேருந்து வேண்டி
மாவட்டங்கள்

அரூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்.

February 7, 2024
மாவட்டங்கள்

தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு இலவச  உடல் பரிசோதனை கூப்பன் 

May 20, 2024
தமிழ்நாடு

தருமபுரி மு.நரசிம்மன் நினைவு தினத்தையெட்டி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் விழா

June 7, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 16 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை: திமுக முன்னிலை உள்ளது.

June 4, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?