மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.
மாவட்டங்கள்

சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.

Social Vision
Last updated: 2024/02/27 at 6:44 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கதினர் காத்திருப்பு போராட்டம்.
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர்,தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக கழக தேர்தல் வாக்குறுதி எண்-311 ல் கூறியபடி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சமஊதியம் வழங்க 3 நபர் ஊதிய குழு அமைத்து  அரசாணை எண் : -25 நாள் 30.01.2023 வெளியிட்டதற்கு  இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அந்த மூன்று நபர்கள் அடங்கிய குழுவில் எங்களது  இயக்கத்தின் சார்பாக 10.03.2023 அன்று நேரில் சந்தித்து இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் 110 பக்கம் கொண்ட அறிக்கையாக தாக்கல் செய்துள்ளோம். அதனை ஏற்று மூன்று நபர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையை விரைவாக பெற்று 13 ஆண்டு கால இடைநிலை ஆசிரியர்களின் பிரச்சினைகளை களைந்து ,தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.
 01.06.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ 8370 என்றும் அதன்பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ 5200 என்றும் “ஒரே பணி- “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்கவில்லை.எனவே  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில்,  சம வேலைக்கு -சம ஊதியம் வழங்க வேண்டும்.
2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஒய்வு பெற்று வருகிறார்கள், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு “சம வேலைக்கு” “சம ஊதியம்” வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பூம.தமிழ்செல்வன் தலைமை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் பெ.பழனிச்சாமி,முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பொ.சசிக்குமார்,சிறப்புரையாற்றினார்.
மாவட்ட துணைசெயலாளர்கள் து.ரஞ்சித், த.ராஜிவ்காந்தி,மாவட்ட துணைத்தலைவர்கள் செ.நாகராஜன்,இரா.சத்தியமூத்தி, மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சி.சிவமலர், அணிதா ஆகியோர் பேசினர்.
TAGGED: Teacher association demonstration, Teacher recruitment board, Temporary teachers, சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்
Social Vision February 27, 2024 February 27, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி மோதி 8 மின்கம்பம் சேதம் மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் அவதி.

February 25, 2024
சினிமா

குழந்தைகளுடன் போட்டோ செய்த நடிகை நயன்தாரா விக்னேஷ் 

May 30, 2024
குழந்தைகள் உலகம்

பென்னாகரம் அனைத்துமகளிர் காவல்நிலையத்தின் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு

December 6, 2024
நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்
புத்தகம் பேசினால்

நூல் திறனாய்வு : பெண் அன்றும் இன்றும்

June 14, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்

December 12, 2024
தருமபுரி இந்தியன் வங்கி
மாவட்டங்கள்

இந்தியன் வங்கி முன்பு திறந்து நிலையில் உள்ள பாதாளச்சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் ஆபத்து

June 18, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?