மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.
மாவட்டங்கள்

அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2024/02/26 at 9:08 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரசு தொடக்கப்பள்ளி சுற்றுசுவர் அமைக்கும் பணியை, வே.சம்பத்குமார் எல்எல்ஏ,தொடக்கிவைத்தார்.

அரூர் பழையபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் பூமிபூஜைசெய்து பணியை துவக்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் பழையபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ  7 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு, சட்டமன்ற உறுப்பினர் வே.சமபத்குமார், பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பொன்மலர் பசுபதி, ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர்.பசுபதி, நகர செயலாளர் பாபு, ஒன்றிய அவைத்தலைவர் சேகர் சிவன், பேரூராட்சி பாமக கவுன்சிலர் பேக்கரிபெருமாள் ராணிமனோகரன், பூபதி, ஒப்பந்ததாரர் குணசியாரகுநாத்கலையரசி, தொழில்நுட்ப பிரிவு நாகராஜ், கிளைச் செயலாளர் ராஜாராம், விக்னேஷ், கி.ஐயப்பன், ஜம்பு, சண்முகம், பெரியசாமி, சசிகுமார், எஸ்பிஏ ஐயப்பன் ,சிவராமன், பாமக வெங்கடேசன், வசீகரன்,மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

TAGGED: Government elementary school, Government school, Harur constitution, Harur MLA, V.Sampath Kumar
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தருமபுரி நகரில் உள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் அறிவிப்பு 

February 8, 2026
நிர்மலா தேவி
குற்றம்தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு

April 29, 2024
ஆன்மிகம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர்,தேரோட்டத் திருவிழா மார்ச்-1 ல் உள்ளூர் விடுமுறை. 

February 27, 2024
புத்தகம் பேசினால்

சமூகத்தின் பன்முக கலாச்சாரத்தை சொல்லும் சுளுந்தீ நூல் 

October 22, 2024
ளநிலை படை அலுவலர்கள்
கல்வி & வேலைவாய்ப்பு

சேவை வழங்குநர் நியமனம்: இளநிலை படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம்.

March 5, 2024
அரசியல்

சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திகவினர் தருமபுரி எஸ்பியிடம் மனு. 

January 9, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?