மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.
மாவட்டங்கள்

சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.

Social Vision
Last updated: 2024/02/26 at 6:41 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சின்னாங்குப்பத்தில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கை பிரச்சாரம்.

அரூர் மேற்கு ஒன்றியம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு சின்னாங்குப்பம் பகுதிகளில், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் துண்டறிக்கையை திமுகவினர் வழங்கினர்.

அரூர் மேற்கு ஒன்றியத்தில் உள்ள கோபிநாகம்பட்டி கூட்ரோடு சின்னாங்குப்பம்பகுதிகளில், ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு தலைமையில், இல்லந்தோறும் ஸ்டாலின்குரல் துண்டறிக்கை வழங்கி, பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார்,
மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பி.வி.சேகர், மாவட்ட விவசாய அணி தலைவர் சி.தென்னரசு,வர்த்தகரணி துணை அமைப்பாளர் ராஜீவ்காந்தி, கே.வி.சுதாகர், சத்தியமூர்த்தி, கோவிந்தன், செல்வம், தினேஷ், முரளிதரன், வேடியப்பன், ராமராஜ், கிளி பிரபு ,தமிழ்செல்வன், அண்ணாதுரை, மாரியப்பன், குமரவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

TAGGED: @cmomkstalin, @Dmkyouthwing, @MKstalin, @uthaya, Tamilnadu CM.MK.stalin, இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

போக்சோ இணையதள சேவை
குழந்தைகள் உலகம்தமிழ்நாடு

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்சோ இணையதள சேவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 18, 2024
தொல்லியல்

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கற்கால மனிதர்களின் குடியம் குகை

December 19, 2023
ஒன்றிய அரசு தொலைக்காட்சியில் காவி மயமா? என்பதை கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியா

அரசு தொலைக்காட்சியின் காவிமயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி – திராவிட மாணவர் கழகம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்

April 29, 2024
மாவட்டங்கள்

அரூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி.

March 20, 2024
ஆன்மிகம்

தருமபுரியில்பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோவில் தேரோட்டம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

February 12, 2025
Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?