மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.

Social Vision
Last updated: 2024/02/26 at 6:12 PM
Social Vision
Share
0 Min Read
SHARE

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வருகின்ற பிப்-29.ல் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்-29. அன்று வியாழக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

எனவே தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளார்கள்.

TAGGED: Dharmapuri district agriculture grievance day, Dharmapuri district collector k.santhi, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்கும் குறைதீர்ப்பு கூட்டம்
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தினக்கூலி ஓட்டுநர்கள்
மாவட்டங்கள்

அரசுத்துறையில் தினக்கூலி ஓட்டுநர்களை நியமிப்பதை கட்டுப்படுத்த முதல்வருக்கு கோரிக்கை.

February 7, 2024
அரசு நல திட்டம்

பாப்பாரப்பட்டி பேரூராட்சி ரூ.125.17 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் கி. சாந்தி

November 28, 2024
புத்தகம் பேசினால்

மனுஷ்ய புத்திரன் கவிதைகள் : நீராலானது

June 24, 2024
மதுரை முற்றுகை
புத்தகம் பேசினால்

வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினம் பாண்டியப் பேரரசுகக்குள் நடந்த போர் ; மதுரை முற்றுகை

March 11, 2024
சாதனையாளர்கள்

23 வயதில் நீதிபதியான ஸ்ரீபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 13, 2024
தமிழ்நாடு

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது 

July 11, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?