மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.
மாவட்டங்கள்

சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.

Social Vision
Last updated: 2024/02/26 at 5:42 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சோலைகொட்டாய் கிராமத்தில் பெண்களை மிரட்டும் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மனு.

சோலைகொட்டாய் கிராமத்தை அச்சுறுத்தும் வனத்துறை ரேஞ்சர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு கொடுத்தனர்.

மனுவின் விபரம் பின்வருமாறு:

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் சோலைகொட்டாய் கிராமத்தில் சுமார் நூறு குடும்பகள் உள்ளன. நாங்கள் அனைவரும் ஏழை.எங்களில் பெரும்பகுதி விவசாய நிலம் இல்லை விவசாய கூலிவேலை செய்தும் ,கறவைமாடுவைத்து, பால் ஊற்றி அதில் வரும் வருவாயில் பிழைப்பு நடத்தி வருகிறோம்.
இந்நிலையில் எங்கள் கிராமத்தை சேர்ந்த சிவன்,ராஜி, முத்துசாமி,தங்கவேல் ஆகியோர் மீது மான்கறி வைத்திருந்ததாக கூறி மொரப்பூர் வனசரக அலுவலர்கள் மேற்கண்டவர்களை அடித்து துன்புறுத்துகிறார்.பொய்யான முறையில் அபராதம் விதிக்கிறார்.எங்கள் கிராமத்திற்கு வந்து பெண்களை மிரட்டுகிறார்.இரவுநேரங்களில் பெண்களை புகைப்படம் எடுக்கிறார்.300 வனத்துறையினரை இறக்கி வாச்சாத்தி கிராமம் போன்று சம்பவம் செய்துவிடுவோம் என மிரட்டுகிறார்.
எனவே  எங்கள் கிராம பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
எனவே வனத்துறையினர், அச்சுறுத்தலில் இருந்து எங்களை பாதுக்காகவேண்டும்.பொய்வழக்கு ,வீன் அபராதம் விதிப்பதை, கைவிடவேண்டும்.மிரட்டும் வன அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிங்க

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
TAGGED: Dear death, Deer hunting, DFO Dharmapuri, Forest act, மான் கறி வைத்திருந்ததாக பொய்வழக்கு, மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் தருமபுரி, மொரப்பூர் ரேஞ்சர் மீது நடவடிக்கை எடு
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, கருப்பு சட்டை அணிந்து அரசு பணியாளர்கள் மறியல்.

February 18, 2024
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
அரசு நல திட்டம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி படி உயர்வு : 5 மாத நிலுவைத்தொகையிடன் சேர்த்து வழங்கப்படும் தமிழ்நாடு அரசு அறிவிப்பு 

June 14, 2024
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

July 15, 2024
அரசு நல திட்டம்

வத்தல்மலை,  பெரியூர் கிராமத்தில் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை  மாவட்ட ஆட்சியர்கி.சாந்தி, துவக்கிவைத்தார்.

June 22, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?