மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.
மாவட்டங்கள்

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

Social Vision
Last updated: 2024/02/26 at 1:37 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

அரூர் பேரூராட்சியில் “இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்” பரப்புரை பயணம்.

தருமபுரி மாவட்டம்,அரூர் பேரூராட்சியில், இல்லந்தோறும் ஸ்டாலின்குரல் பரப்புரை பயணம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குபேரூர் கழக செயலாளர் முல்லைரவி முன்னிலையில், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் கலந்து கொண்டு பொதுமக்களிடம் , இல்லந்தோறும் ஸ்டாலின் குரல், பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும். துண்டறிக்கைகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார் ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன் பொதுக்குழு உறுப்பினர் கலைவாணி,நகர துணை செயலாளர் செல்வதயாளன், பொருலாளர் மோகன்,ஐடி விங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டிஸ்வரன், கணேசன், தருவேங்கடம், நாகராஜ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

TAGGED: @MKstalin, அரூர் பேரூராட்சியில் திமுக பிரச்சாரம், இல்லந்தோறும் ஸ்டாலின் குரல், தமிழ்நாடு அரசின் சாதனைகள்., பாசிசம் வீழட்டும் ஜனநாயக வெல்லட்டும்
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆன்மிகம்

பாலக்கோடு அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி ஜீரோத்தன ஆலய மகாகும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு

July 7, 2024
விளையாட்டு

தருமபுரியில் ஜூன் -23 ஞாயிற்றுக்கிழமை, போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு சாலை ஓட்டம்

June 20, 2024
அரசு நல திட்டம்

தடங்கம் கிராம அரசு உதவிபெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுதிட்டம் துவக்கம் 

July 15, 2024
மாவட்டங்கள்

பென்னாகரம் பேருந்து நிலையத்தை போர்க்கால அடிப்படையில் உடனடியாக திறக்க கோரியும், பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயர் சூட்ட கோரி புரட்சிகர மக்கள் அதிகாரத்தின் சார்பில் கையெழுத்து இயக்கம்

June 19, 2024
ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி  பெங்களூர் ஐடி கம்பெனி மேலாளர் உயிரிழப்பு 

August 31, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?