மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > சாதனையாளர்கள் > தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.
சாதனையாளர்கள்

தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.

Social Vision
Last updated: 2024/02/26 at 1:12 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி 80 மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி.
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பெண் குழந்தைகளை கொண்டாடுவோம் திட்டத்தின் மூலமாக தருமபுரியில் இயங்கும் அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அதியமான் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மொத்தம் 80 மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே பயிற்சி காவல்துறை மூலமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவிகளுக்கு தற்காப்பு கலை குறித்து விளக்கும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்
 பெண் குழந்தைகளை வலிமையாகவும் தைரியமிக்க பெண்ணாக உருவாக்கவும் இந்த கராத்தே பயிற்சி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
 இதனை முதற்கட்டமாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்டீபன் ஜேசு பாதம்  இன்று துவக்கி வைத்தார்.
இதில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆன இளங்கோவன் காவல்துறை கண்காணிப்பாளர்நாகலிங்கம் சிவராமன் காவல் ஆய்வாளர்  வேலு தேவன் மற்றும் கல்வி முதன்மை அலுவலர் ஜோதிசந்திரா ,காரத்தே மாஸ்டர் நடராஜன்  மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
TAGGED: Government school, student, அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை, காவல்துறை அளிக்கும் காரத்தே பயிற்சி, தருமபுரி மாவட்ட காவல்துறையின் சார்பில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

கடத்தூரில், நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு. 

June 10, 2024
மாவட்டங்கள்

அரசு பணி தேர்வில் தேர்ச்சி பெறாத விரத்தியில் ஒரு குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை 

November 10, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
ஆரோக்கியம்

பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

June 13, 2024
அரசியல்

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

June 30, 2025
தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024

மேலும் படிங்க

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சாதனையாளர்கள்விளையாட்டு

சர்வதேச போட்டியில்  மாற்றுத்திறனாளி வீரர்கள்  வெற்றி வாகை சூட வாழ்த்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 

November 16, 2024
விளையாட்டு

தருமபுரி போதைப்பொருள் எதிர்ப்பு மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்பி பரிசு வழங்கினார்.

June 23, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?