மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் 
மாவட்டங்கள்

தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் 

Social Vision
Last updated: 2024/02/26 at 8:46 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

தீர்த்தமலையில் இலவச கண் பரிசோதனை முகாம் 

தமிழ்நாடு வனத்துறை தீர்த்தமலை வனச்சரகம் மற்றும் பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருந்துதுறை, இணைந்து தீர்த்தமலை சூழல் மேம்பாட்டு குழு வளாகத்தில், இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலர் கே.பெரியண்ணன் தலைமை வகித்தார் இம்முகாமில் 67 நபர்களுக்கு பொதுமருத்துவம் மற்றும் கண் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பொதுமருத்துவம் மக்களை தேடி மருத்துவ குழு மூலம், ரத்தஅழுத்தம் சர்க்கரைநோய் கண்டறிந்து, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பத்து நபர்களுக்கு கண்புரைக்காக தேர்வு செய்யப்பட்டு பரிந்துரை செய்யப்பட்டது.  முகாமில், மருத்துவர்கள் ஏ.இசைத்தமிழ் எஸ்.பாலாஜி, மக்களை தேடி மருத்துவர் ஆர்.சந்தியா,கண் மருத்துவ உதவியாளர் கு.கலையரசன், ஆய்வுகூட நுட்பநர் தமிழரசன், செவிலியர் கயல்விழி, ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை வன காப்பாளர்கள் என்.ஜீவானந்தம், கே.சுரேஷ், ஜெயலட்சுமி, கல்பனா, சிற்றரசன், செந்தில்குமார், ஆகியோர் செய்திருந்தனர்.

TAGGED: Eye camp, Eye checkup, Eye doctors, Eye technician, Forest department, Public health department, Tamilnadu vanathurai, Theerthamalai temple
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

AICCTU தருமபுரி மின்பகிர்மான திட்ட குழு கூட்டம்

March 16, 2024
இந்தியா

கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

June 28, 2024
மாவட்டங்கள்

கட்டுமானம் அமைப்புசார தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

October 23, 2024
விளையாட்டு

தருமபுரியில் ஜூன் -23 ஞாயிற்றுக்கிழமை, போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு விழிப்புணர்வு சாலை ஓட்டம்

June 20, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பில் கருத்தரங்கம் 

February 12, 2025
மாவட்டங்கள்

தருமபுரியில்  பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா 

April 14, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?