மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தொழில் > தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
தொழில்

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

Social Vision
Last updated: 2024/02/26 at 5:29 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

தருமபுரி பிப்-28 ல்.ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்

 

மாவட்ட தொழில் மையம் நடத்தும் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் பிப்-28. அன்று நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாது:

இதையும் படிங்க

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 
கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?
ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

தருமபுரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் செயல்படுத்தப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு எரிபொருள்/ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் (PEACE), பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு, தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில் பிப்-28.ல்  அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டியான இக்காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனர்கள் இலாபம் ஈட்ட, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இன்றியமையாததாகும். அவ்வகையில் எரிபொருள்/ஆற்றல் சேமிப்பு என்பது நிறுவனத்தின் இலாபத்தை அதிகரிப்பதாக அமையும்.
எனவே மின்சாரம், எரிபொருள் கொண்டு இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் (PEACE) தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றி அறிந்து தங்கள் தொழில்நிறுவனத்தில் அமல்படுத்தி இலாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 89255 33940, 89255 33941, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில்  தெரிவித்துள்ளார்கள்.

TAGGED: (MSMEs) ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு, Dic Dharmapuri, ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் (PEACE), எரிபொருள் கொண்டு இயங்கும் குறு, எரிபொருள்/ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்கள், சிறு குறு தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வுகருத்தரங்கம், மாவட்ட தொழில் மையம் தருமபுரி, மின்சாரம்
Social Vision February 26, 2024 February 26, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பென்னாகரம் ஜமாபந்தி நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.

June 25, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

நூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர அர்பணிப்புடன் செயல்படவேண்டும்.  ஆசியரியர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

February 21, 2024
குற்றம்

முயல்கறியை விற்ற இருவருக்கு வனத்துறை அபராதம் விதிப்பு 

November 9, 2025
அரசியல்

தருமபுரி பாராளுமன்ற தொகுதி 7 சுற்று வாக்கு எண்ணிக்கை பாமக முன்னிலை 

June 4, 2024
ஆன்மிகம்

தஞ்சை பெரிய கோவிலின் பிரமிக்க வைக்கும் கோபுரத்தின் அதிசயம் என்ன ?

December 19, 2023
மாவட்டங்கள்

காரிமங்கலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 14, 2025

மேலும் படிங்க

தொழில்

தங்கத்தின் விலை ரூ 120 உயர்ந்து ரூ 7420 க்கு விற்பனை 

June 19, 2025
தொழில்

கடந்த ஒரு வாரகாலமாக குறைந்து வரும் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

July 30, 2024
தொழில்

ஜவுளிப் பூங்காக்கள் 50 சதவீத அரசு மானியத்துடன் அமைக்கும் திட்டம் தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

July 18, 2024
தொழில்

தொழில் நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் 

July 8, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?