மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி
குற்றம்

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

Social Vision
Last updated: 2024/02/25 at 5:55 PM
Social Vision
Share
0 Min Read
SHARE

மின்சாரம் தாக்கி மேஸ்திரி பலி

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மேஸ்திரி தமிழ்வாணன் (50). இவர் தண்டுகாரனஅள்ளி கிராமத்தில் மேல் மாடியில் மேஸ்திரி வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சார கம்பியில் இரும்பு மாட்டி மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.

அருகில் இருந்தவர்கள் தமிழ்வாணனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு அழைத்துசென்றனர். மருத்துவர்கள் சோதனை செய்ததில் தமிழ்வாணன் உயிரிழந்தது தெரியவந்தது. சம்பவம் குறித்து பாலக்கோடு போலிஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், எஸ்எஸ்ஐ சரவணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

TAGGED: Electric shock death, Electrical recruitment, TNEB, பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideoshorts #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #breakingnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

ஆரோக்கியம்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 3  கடைகளுக்கு அபராதம் கடை இயங்க தடை :உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை

January 29, 2025
தமிழ்நாடு

பேருந்தில், மாட்டிறைச்சி எடுத்து சென்ற மூதாட்டியை இறக்கிவிட்ட விவகாரம் .  நடத்துனர். ஓட்டுனர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு

February 22, 2024
மாவட்டங்கள்

தருமபுரி ஜூன் 21 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 

June 18, 2024
அரசியல்

பென்னாகரத்தில் பல்வேறு கட்சிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்தனர்.

November 14, 2024
தமிழ்நாடு

May 11, 2026

May 11, 2026
குற்றம்

குழந்தைகளை கடத்த  முயற்சிப்பது போன்று பொய்யான காணொலி  வந்ததிகளை நம்பவேண்டாம்: காவல்துறை  எச்சரிக்கை.

March 7, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?