மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
அரசியல்

இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

Social Vision
Last updated: 2024/02/25 at 9:48 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி கிழக்கு மாவட்ட கழக தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமையன்று தருமபுரியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தருமபுரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ஏ.கே.தருண்

மாவட்ட அவைத்தலைவர் சி.செல்வராஜ், தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி,சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் டாக்டர் ஏ.கே.தருண் ஆகியோர்சிறப்புறையாற்றினார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தாமரைசெலவன், பொதுக்குழு உறுப்பினர்கள்கள் எம்.ஜி.சேகர்,நட்ராஜ், தர்மசெல்வன்,மாவட்ட பொருளாளர் தங்கமணி , தருமபுரி நகர செயலாளர் நாட்டான்மாது, மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம்,உமாசங்கர்,ரேணுகாதேவி ,இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஜி.எஸ்.வெங்கட்டேஸ்வரன்,மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் பெரியண்ணன்,ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதையும் படிங்க

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.
மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம்

இல்லம்தோறும் ஸ்டாலினின் குரல் திண்ணைப் பிரச்சாரம் சிறப்பாக செய்வது,தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா,சிறப்பாக கொண்டாடுவது,மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, நாடாளுமன்ற தேர்தல் பணியை சிறப்பாக செய்து தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில், இந்தியா கூட்டணியை வெற்றிபெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

TAGGED: Dharmapuri constitution DMK meeting, India alliance party, இந்தியா கூட்டணி, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி, திமுக தர்மபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனைக் கூட்டம்
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

September 1, 2025
மாவட்டங்கள்

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

June 25, 2024
அரசு நல திட்டம்

கரும்பு விவசாயிகள் ஜூன் 30.–க்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டுகோள்

June 20, 2024
மாவட்டங்கள்

அரூரில் கொங்கு வேளாளர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

April 28, 2024
குழந்தைகள் உலகம்

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு  மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தகவல்.

February 11, 2026
குற்றம்தமிழ்நாடு

மகப்பேறு மரணம் நடந்த மருத்துவமனையின் மீது நடவடிக்கை ஆட்சியர் கி. சாந்தி உத்தரவு 

November 18, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?