மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசு நல திட்டம் > தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்
அரசு நல திட்டம்

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

Social Vision
Last updated: 2024/02/25 at 6:06 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்

அரூரை அடுத்த தீர்த்தமலையில் திங்கள்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமகதேர்திருவிழாவினையொட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை மற்றும் வனத்துறையினர் சார்பில்,
அரூரை அடுத்த தீர்த்தமலையில், வனச்சரகர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (பிப்.26) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

காலை 9 மணியளவில் தொடங்கும் இந்த முகாமில் இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். கண்புரை உள்ளவர்களுக்கு இலவசமாக விழிலென்ஸ் (ஐ.ஓ.எல்) பொருத்தப்படும். கண்புரை அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் பயனாளிகளுக்கு உணவு, போக்குவரத்து வசதிகள் இலவசமாக வழங்கப்படும். எனவே, தீர்த்தமலை தேர் திருவிழாவுக்கு வருகைதரும் பக்தர்கள், தீர்த்தமலை சுற்று வட்டாரப் பகுதியிலுள்ள பொதுமக்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தீர்த்தமலை வனச்சரகர் கே.பெரியண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: Eye laser operation, EYE operation, Eye problem, Eye test, Paras department Eye camp, கண்ணாடி அணிதல், கண்புரை அறுவை சிகிச்சை, தீர்த்த மலையில் பிப்-26 ல். இலவச கண் பரிசோதனை முகாம்
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள் 

July 11, 2025
உலகம்

உலக அகதிகள் தினம் World Refugee Day

June 19, 2024
குற்றம்

கோவை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம்:குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

November 4, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகள் இயங்க தடை , ரூபாய்.50000 அபராதம்.

December 12, 2024
அரசியல்

2ஆம் கட்ட தேர்தல்: திரிபூரா மாநிலத்தில் வாக்குபதிவு அதிகம் 

April 26, 2024
அரசு நல திட்டம்

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு 3 வேலை உணவு கிடைக்கும்  திட்டம் தொடக்கம்

December 12, 2024

மேலும் படிங்க

அரசு நல திட்டம்

அம்மா உணவகங்களைப் புதுப்பித்து சீரமைக்க தமிழ்நாடு முதலமைச்சர்  ச.ஜோசப் விஜய் உத்தரவு

May 18, 2026
அரசு நல திட்டம்

16 இலட்சம் அரசு ஊழியர் ,ஆசிரியர் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதம் உயர்வு முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் அறிவிப்பு 

May 14, 2026
அரசு நல திட்டம்

இடைக்கால பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு 1471 கோடி ரூபாய் ஒதுக்கீடு  அமைச்சர் தங்கம் தென்னரசு 

February 17, 2026
அரசு நல திட்டம்

நாகாவதி அணையிலிருந்து1993 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்வகையில் தண்ணீர் திறப்பு 

February 16, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?