மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 
அரசியல்

சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 

Social Vision
Last updated: 2024/02/25 at 6:24 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

சென்னையில் பிப்- 26-ல் திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் 

திமுக கழகத் தலைவரும் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்களின் பிறந்த நாளை, மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடுவது, வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் ‘இல்லந்தோறும் இளைஞர் அணி’ முன்னெடுப்பை வேகப்படுத்துவது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் பணியை மாவட்டக் கழக செயலாளர்களுடன் இணைந்து மேற்கொள்வது உள்ளிட்ட கழகப் பணிகள் குறித்து, விவாதிக்க திமுக இளைஞர் அணி

மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மாநில துணைச் செயலாளர்கள் முன்னிலையில், நாளை மாலை 4.30 மணியளவில் சென்னை அன்பகம், அண்ணா மன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.என இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா
விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 
தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 
TAGGED: @cmomkstalin, @Dmkyouthwing, DMK youth wing meeting, Minister udayanidhi
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
தொல்லியல்

தருமபுரி வரலாற்று சின்னமான   சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூண் புனரமைப்பு 

June 28, 2024
கார் ஏலம்
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்-15 அன்று 2 கார் ஏலம்

February 12, 2024
தமிழ்நாடு

புதிரை வண்ணார் சமூக மக்களின் வாழ்நிலையை மேம்படுத்த  கணக்கெடுப்பு பணி.

March 9, 2024
தமிழ்நாடு

5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.

March 24, 2024
அரசியல்

பெரியார் உலகம்” கனவுத் திட்டத்திற்கு விசிக  ரூ,10,00,000/- வழங்கியது

October 23, 2025

மேலும் படிங்க

அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026
அரசியல்

65 சதவீத மக்களால் நீராகரிக்கப்பட்ட தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு திமுக வெளிநடப்பு செய்கிறோம்.திமுக சட்டமன்றக்குழு தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

May 13, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?