மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பரிகம் வனப்பகுதியில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு: ரூ 5,55,000 அபராதம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > பரிகம் வனப்பகுதியில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு: ரூ 5,55,000 அபராதம்.
குற்றம்

பரிகம் வனப்பகுதியில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு: ரூ 5,55,000 அபராதம்.

Social Vision
Last updated: 2024/02/25 at 11:11 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

பரிகம் வனப்பகுதியில், புள்ளிமானை வேட்டையாடிய 8 பேர் மீது வழக்கு: ரூ 5,55,000 அபராதம்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வனக்கோட்டம், தருமபுரி வனச்சரகத்திற்குட்பட்ட பரிகம் பிரிவு, பரிகம் காப்புக்காடு, பரிகம் வடக்கு வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட மலையப்ப நகர் காட்டுவளவு சராகத்தில் கடந்த பிப்- 4.ஆம் தேதி காலை சுமார் 5.30 மணிக்கு மேல்பூரிக்கல் கிராமத்தை சேர்ந்த துரை 45, என்பவர் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடி கறியாக வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தருமபுரி வனச்சரக பணியாளர்கள், வனப்பாதுகாப்பு படை பணியாளர்கள் கூட்டாக தணிக்கை மேற்கொண்டு வருவதை கண்ட துரை மற்றும் அடையாளம் தெரியாத 7 நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் துரை என்பருக்கு இரண்டு முறை காரணம் கேட்கும் அழைப்பானை வழங்கி துரையை தருமபுரி வனச்சரக அலுவலகம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். மேற்கண்ட குற்றவாளிகள் தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.இதன்பேரில் கீழ்கண்ட 8 நபர்களுக்கு மாவட்ட வன அலுவலர், தருமபுரி அவர்களின் உத்தரவுபடி வன உயிரின குற்ற வழக்கு பதியப்பட்டு இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் என கூறப்படும் மேல்பூரிக்கல் துரை,தொப்பூர் பாக்கியராஜ்,மேல்பூரிக்கல் தமிழ்செல்வன்,மேல்பைரிக்கல் பெரியசாமி,தம்மம்பட்டி சதீஷ்குமார்,வருது சித்தநாதன்,அதியமான் கோட்டை வீரசிம்மன்,அதியமான் கோட்டை ஜெய்சங்கர் ஆகிய 8 நபர்களிடமிருந்து
வன விலங்கினை வேட்டையாடிய
குற்றத்திற்காக இணக்க கட்டணம் ரூ. 5,55,000/- தருமபுரி வன அலுவலர், உத்தரவுபடி இணக்க கட்டணம் விதிக்கப்பட்டது.

TAGGED: Dharmapuri dfo, hunting deer, பரிகம் வனப்பகுதியில் புள்ளிமான் வேட்டை, புள்ளிமானை வேட்டையாடி 8 நபர்களுக்கு வனத்துறை அபராதம், மானை வேண்டிய குற்றவாளி மீது வழக்கு, வன பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை
Social Vision February 25, 2024 February 25, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #socialvisiontv #news #citunews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #news #aidwa
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #pmk #pmknews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #latestnews
#shortsfeed #shortsviral #shortvideo #socialvisiontv #breakingnews #pmk #pmknews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்.தொழிலாளர் விடுதலை முன்னணி வலியுறுத்தல்.

March 6, 2024
விளையாட்டு

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நடைபெற்ற மிதிவண்டி பேரணி

August 31, 2025
அரசியல்

விவசாயிகள் மீது அடக்குமுறை : பாசிச பாஜகவிற்கு பாடம் புகட்ட ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும்! தவாக தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ,

February 13, 2024
புகைப்படம்

நயன்தாரா விக்னேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ சூட்

February 25, 2024
இந்தியா

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி தேர்வு

June 8, 2024
அரசு நல திட்டம்

தருமபுரியில்  4,851 பயனாளிகளுக்கு ரூ.21.69 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியர் ரெ.சதீஷ் வழங்கினார்.

February 4, 2026

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?