மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.
அரசியல்

ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/02/23 at 5:58 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
ஒப்புகை சீட்டு டன் மின்னனு வாக்குபதிவு எந்திரம் பயன்படுத்த கோரி விசிக ஆர்ப்பாட்டம்.
100- வீதம் ஒப்புகைச் சீட்டுடன் மின்னனுவாக்குபதிவு எந்திரம் பயன்படுத்தவேண்டும். என வலியுறுத்தி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர், தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்குமாவட்டசெயலாளர்கள் சி.கே.சாக்கன்சர்மா,கருப்பண்ணன்,த.கு.பாண்டியன், ஆகியோர் தலைமை வகித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் தகடூர் தமிழ்செல்வன் ,மண்டலதுணைசெயலாளர் மின்னல் சக்தி, பாராளுமன்ற தொகுதி செயலாளர் கோட்டைகலைவாணன்,முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராமன் ஜெயந்தி, விவசாயிகள் பிரிவு மாநிலதுணைசெயலாளர் கிள்ளிவளவன், மாவட்ட நிர்வாகிகள் மண்ணன்,தாழை லட்சுமணன்,முத்துகிருஷ்ணன்,அதியமான்,மாது,பெருமாள் ,சென்னகேசவன்,சிவஞானம்,கப்பல்செந்தில், ஜெகநாதன்,மகளிர் அணி நிர்வாகிகள், தீபாஞ்சி,சாக்கம்மாள்,விடுதலைமதி,ஞானசுடர்,மகாராணி,ஒன்றிய செயலாளர்கள் குமரன் ,அம்பேத்வளவன்,பழணி,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார் மதிமுக மாவட்ட செயலாளர் இராமதாஸ், திராவிட கழக மாநில அமைப்பு செயலாளர்  ஊமைஜெயராமன்,மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சுபேதார்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட துணைத்தலைவர் சிக்கந்தர்,சிபிஐ(எம்.எல்) மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ்,ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் ராஜ்குமார், ஆம் ஆத்மி கட்சி மாவட்ட தலைவர் ஜெபசிங், ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
TAGGED: Aadi tamilar paravai, Aam aadami party, Communist party of India, Communist party of India Marxist, Communist party of India Marxist leninest, DMK alliance party, Marumalarchi Dravid munnetra kalagam, Viduthalai siruthaigal kachi
Social Vision February 23, 2024 February 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

கரும்பு விவசாயிகள் ஜூன் 30.–க்குள் தங்களது கரும்பினை ஆலைக்கு பதிவு செய்துகொள்ள வேண்டுகோள்

June 20, 2024
தமிழ்நாடு

தருமபுரி 12 நாட்களாக சுற்றித்திரிந்த ஒற்றைஆண் யானை வனப்பகுதியில் விடப்பட்டது.

March 16, 2024
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த கனிமொழி கருணாநிதி எம்.பி

March 1, 2025
பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
புத்தகம் பேசினால்

நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

April 29, 2024
மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 2, 2024
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் - உயர் நீதிமன்றம் உத்தரவு.
சுற்றுலா

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளை கட்டுப்படுத்த இ பாஸ் – உயர் நீதிமன்றம் உத்தரவு.

April 29, 2024

மேலும் படிங்க

அரசியல்

2708 உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.

June 15, 2026
அரசியல்

மேகதாட்டு அணை கட்டும் கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். எம். எச். ஜவாஹிருல்லா

June 6, 2026
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
அரசியல்

தேர்தல் முடிந்த பின்னர் பெட்ரோலிய உயர்வு ஏற்புடையதல்ல, விலை உயர்வை திரும்பபெறவைண்டும்: முதலமைச்சர் ச.ஜோசப்விஜய் 

May 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?