மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மாவட்டங்கள்

விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Social Vision
Last updated: 2024/02/23 at 5:25 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டில்லியில் போராடும் விவசாயிகள் மீது, துப்பாக்கி சூடு நடத்திய, மோடி ஒன்றிய அரசை கண்டித்து, தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளின் விலைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.இவர்கள் மீது ஒன்றிய அரசு துப்பாக்கி சூடு நடத்துகின்றனர்.ரப்பர் குண்டு வீசுகின்றனர்.துப்பாக்கி சூட்டில் இளம் விவசாயி சுப்கரன்சிங் கொலை செய்யப்பட்டார்.இதனை கண்டித்தும், விவசாயிகள்‌ மீது தாக்குதல் நடத்தும், ஒன்றிய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநிலசெயலாளர்‌ சி.நாகராசன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா,எல்பிஎப்,மாவட்ட தலைவர் அன்புமணி மாவட்ட செயலாளர் சண்முகராஜா,ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் சிவலிங்கம், ஏஐடியுசி, மாவட்ட செயலாளர் கே.மணி, ஏஐசிசிடியு, மாவட்ட செயலாளர் சி.முருகன் எச்எம்எஸ், மாவட்ட செயலாளர் முருகானந்தம் ஆகியோர் பேசினர்.
TAGGED: Aicctu, AITUC, Citu Tamil Nadu, HMS, I n t u c, Trade union join federation
Social Vision February 23, 2024 February 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

மின்வாரியத்தில் , அரசாணை 100 ஐ அரசு உத்திரவாதத்துடன்  முறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

February 13, 2024
மாவட்டங்கள்

மேட்டுக்கொட்டாய் முதல் மலையூர் வரை உள்ள மண்சாலையை தார்சாலையை மாற்றக்கோரி மாவட்ட வன அலுவலரிடம் மனு.

June 27, 2024
தமிழ்நாடு

June 4, 2024

June 4, 2024
சாதனையாளர்கள்

ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்த நிறுத்திய தென்காசி தம்பதியருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.

February 27, 2024
அரசு நல திட்டம்தமிழ்நாடு

ஜூலை-11 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

July 4, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகள் 100 சதம் தேர்ச்சி பெற முனைப்போடு செயல்பட வேண்டும.ஆசியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்.

May 24, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?