மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.
மாவட்டங்கள்

அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.

Social Vision
Last updated: 2024/02/23 at 4:59 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
அரசாணை 100 ஐ திருத்தம் செய்ய கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பினர்‌,தருமபுரி மேற்பார்வை  பொறியாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசாணை எண் 100 ,பிரிவு 6 உட்பிரிவு 17-ல் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பிரிக்கப்பட்ட நிறுவனத்தில் பணபுழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் என்பதை பின்பற்ற கூடாது, என தெளிவாக இந்த ஒப்பந்தத்தில் உறுதியளிக்கவேண்டும்.

பஞ்சாப் மாநில ஒப்பந்தத்தில் உள்ளவாறு மின்வாரிய கம்பெனியை மேலும் பல கம்பெணிகளாக பிரிக்கமாட்டோம், அரசு நிறுவனமாகவே இயங்கும் என  பஞ்சாப் மாநில அரசு உறுதியளித்துள்ளது.இதேபோல் தமிழ்நாடு அரசும் ஒப்பந்தத்தில், உறுதியளிக்கவேண்டும்.மின்வாரிய உத்தரவு 2- ஐ ரத்து செய்யவேண்டும்.தற்போது வழங்கியுள்ள வரைவு நகலில் ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் 4 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது தொடரும் என உறுதி செய்யவேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மின்வாரியஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் பி.ஜீவா மாவட்ட செயலாளர் தீ.லெனின் மகேந்திரன் ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜி.பி.விஜயன்‌ மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்
TAGGED: Citu Tamil Nadu, Electrical department, Electrical recruitment, Tamil Nadu electricity board, Tamilnadu EB department, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு
Social Vision February 23, 2024 February 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு கல்லூரிகளில் முதுநிலைப்பட்ட படிப்பு சேர்க்கை ஜூலை -27 முதல் விண்ணப்பிக்கலாம்

July 26, 2024
‘தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம்’
அரசு நல திட்டம்

துறைமுகம் தொகுதியில் ரூ.44.92 கோடி மதிப்பீட்டில் புதிய வீடுகளை மக்கள் பயன்பாட்டிற்க்கு உதயநிதி திறந்துவைத்தார்.

February 6, 2024
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் சராசரியாக 37.56 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

May 18, 2025
மாவட்டங்கள்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் மருத்துவ காப்பீட்டு திட்ட குறைபாடுகளை கண்டித்து ஆர்பாட்டம்.

July 31, 2026
ஆரோக்கியம்

தருமபுரி மாவட்டத்தில் ஃபெஞ்சல்புயல் பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

December 4, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்

August 25, 2026
மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?