மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு:1933 பணியிடங்கள்  உடனே அப்ளை பண்ணுங்க!
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு:1933 பணியிடங்கள்  உடனே அப்ளை பண்ணுங்க!
கல்வி & வேலைவாய்ப்பு

நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு:1933 பணியிடங்கள்  உடனே அப்ளை பண்ணுங்க!

Social Vision
Last updated: 2024/02/23 at 8:40 AM
Social Vision
Share
5 Min Read
SHARE
நகராட்சி நிர்வாகத் துறையில் வேலை வாய்ப்பு:1933 பணியிடங்கள் 
உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியியாளர், இளநிலை பொறியியலாளர், வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 12.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant Engineer (Corporation)
காலியிடங்களின் எண்ணிக்கை: 146
கல்வித் தகுதி: B.E. degree in Civil or Mechanical Engineering or B.Tech degree in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Civil/Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 145
கல்வித் தகுதி: B.E. degree in Civil or Mechanical Engineering or B.Tech degree in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Municipality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 80
கல்வித் தகுதி: B.E. degree in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Civil)
காலியிடங்களின் எண்ணிக்கை: 58
கல்வித் தகுதி: A degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: A degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Electrical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 71
கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electrical and Electronics Engineering or Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Assistant Engineer (Planning) (Corporation)
காலியிடங்களின் எண்ணிக்கை: 156
கல்வித் தகுதி: A degree in Planning or Civil Engineering or Architecture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 37,700 – 1,38,500
Town Planning Officer Grade II / Assistant Engineer (Planning) (Municipality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 12
கல்வித் தகுதி: A degree in Planning or Civil Engineering or Architecture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,900 – 1,31,500
Junior Engineer
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வித் தகுதி: The licentiate in Civil Engineering or licentiate in Sanitary Engineering Diploma or D.C.E படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,900 – 1,31,500
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 257
கல்வித் தகுதி: Diploma in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
Draughtsman (Corporation)
காலியிடங்களின் எண்ணிக்கை: 35
கல்வித் தகுதி: Diploma in Civil or Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
Draughtsman (Municipality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 130
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
Overseer
காலியிடங்களின் எண்ணிக்கை: 92
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering. படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
Town Planning Inspector / Junior Engineer (Planning)
காலியிடங்களின் எண்ணிக்கை: 102
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Degree in Planning or Diploma in Architecture படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
Work Inspector
காலியிடங்களின் எண்ணிக்கை: 367
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,200 – 67,100
Sanitary Inspector (Corporation & Municipality)
காலியிடங்களின் எண்ணிக்கை: 244
கல்வித் தகுதி: B.Sc degree in Zoology allied with Chemistry or Chemistry allied with Zoology or B.Sc degree in Public Health or Environmental Science or Microbiology or Bio-Chemistry மற்றும் Sanitary Inspector course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 35,400 – 1,30,400
வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 32 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ எம்.பி.சி/ பி.சி.எம்/ பி.சி பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தேர்வுகளாக நடைபெறும். முதல் தேர்வில் சம்பந்தப்பட்ட பாடப்பகுதியிலிருந்து 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதில் 60 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும்.
இரண்டாம் பகுதியில் 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி வினாக்களும் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இரண்டு பகுதிகளுக்கான மொத்த கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு https://tnmaws.ucanapply.com/apply_now என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விபரங்கள் அறிய https://mawsd.s3.ap-south-1.amazonaws.com/MA_WS_DEPT_2024.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
TAGGED: 1933 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன., Assistant Engineer (Corporation), Assistant Engineer (Mechanical), https://mawsd.s3.ap-south-1.amazonaws.com/MA_WS_DEPT_2024.pdf, Sanitary Inspector (Corporation & Municipality), நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
Social Vision February 23, 2024 February 23, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #socialvisiontv #kamalhaasan #kalaignar
#shortvideo #shorts #shortfeed #socialvisiontv #kamalhaasan
#shorts #shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv #dmknews
Social Vision TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

தேர்தல் பறக்கும்படையினரால், கைப்பற்றபட்ட ,ரூ 68000,ஐ மீட்க, கிலோ கணக்கில் தங்கம் அணிந்த வந்த நபரால் பரபரப்பு 

April 27, 2024
அரசியல்

இந்தியா கூட்டணியை வெற்றிபெறசெய்வது: தருமபுரி சட்டமன்ற தொகுதி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

February 25, 2024
ஆரோக்கியம்

கரும்பாலைகளில் உணவுபாதுகாப்புத்துறையினர் ஆய்வு

January 8, 2025
அரசியல்

மாநில அரசின் உரிமைகளை ஒன்றிய அரசு பறிப்பதால்தான் திமுக கூட்டணியை ஆதரிக்கிறேன் : கமலஹாசன்

March 24, 2024
மாவட்டங்கள்

காரிமங்கலம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

January 14, 2025
சினிமா

கூலி திரைப்படத்திற்கான நடிகர் ரஜினிகாந்த்தின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

June 26, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு நவ-16 நடக்கிறது:தேர்வர்கள் மொபைல் எடுத்துவர அனுமதி இல்லை ஆட்சியர் ரெ. சதீஷ்

November 14, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

சின்னப்பள்ளத்தூர் அரசுப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்.

November 7, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?