மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.
மாவட்டங்கள்

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

Social Vision
Last updated: 2024/02/22 at 12:41 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

பெருமாள்கோயில்மேடு- பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்ற வலியுறுத்தல்.

பெருமாள் கோயில் மேட்டிலிருந்து பட்டாளம்மன் கோயில் வரை உள்ள மண்சாலையை தார் சாலையாக மாற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குபட்டது தடங்கம் ஊராட்சி இந்த ஊராட்சி தருமபுரி நகரத்தை ஒட்டியுள்ளது.தடங்கம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருமாள் கோயில்மேடு பட்டாளம்மன் கோயில் வழியாக தருமபுரி நகருக்கு செல்லும் சாலை உள்ளது.குறிப்பாக பெருமாள் கோயில் மேட்டிலிருந்து பட்டாளம்மன் கோயில் வரை செல்லும் சாலை சுமார் 1 கிலோமீட்டர்‌ ஆகும் நகர விரிவாக்கத்தின் காரணமாக இங்கு குடியிருப்புகள் விரைவியுள்ளன.
சுமார் 6 மாதத்திற்கு முன் இந்த மண் சாலையில் ஜல்லி கொட்டப்பட்டு சாலைமுழுவதும் பரப்பி விடப்பட்டது.ஆனால் தார் சாலை அமைக்கவில்லை. இந்த ஜல்லி நிறைந்த சாலையில் மக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் சிலநேரங்களில் விபத்துக்குள்ளாகின்றனர்.நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் போது ஜல்லி நடந்து செல்வோர் மீது விழுகின்றது.எனவே இச்சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்
TAGGED: Action to Dharmapuri collector, Dharmapuri municipality, Perumal Kovil medu road damaged, Thadagam panchayat, ஜல்லி நிறைந்த பெருமாள் கோயில் மேடு சாலை சீரமைக்க வலியுறுத்தல், தடங்கம் பெருமாள் கோயில் மேடு பட்டாளம்மன் கோயில்
Social Vision February 22, 2024 February 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

July 4, 2025
தமிழ்நாடு

மூடப்பட்ட கும்மனூர் ரயில் நிலையத்தை திறக்ககோரி தருமபுரி எம்பி ஆ.மணி ஒன்றிய அமைச்சரிடம் மனு.

July 25, 2024
mk-stalin
தமிழ்நாடு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் எச்சரிக்கை

March 20, 2024
இந்தியா

தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் முனைவர் தொல்.திருமாவளவன் எம்பி வலியுறுத்தல் 

June 25, 2024
அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு

April 1, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?