மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.
மாவட்டங்கள்

தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.

Social Vision
Last updated: 2024/02/22 at 3:57 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

தேனிகுடிமக்கள் விழிப்புணர்வு, கண்காணிப்பு ஆலோசனைக் கூட்டம்.

குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி செல்வம் திருமன மண்டபத்தில்நடைபெற்றது. தேனி மாவட்ட குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்டச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

 

இதையும் படிங்க

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.
தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 
தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

இந்நிகழ்வில், தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச.கருப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்,கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் ,ஆண்டிப்பட்டி பேரூராட்சித் தலைவர் ,தலித் அமைப்புகளின் தலைவர்கள்,தன்னார்வ குழுக்களைச் சார்ந்தவர்கள்,தேனி மாவட்ட தேன் சுடர் பெண்கள் அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.ந்நிகழ்வில்,தலித் விடுதலை இயக்கத்தின் தேனி மாவட்ட அமைப்பாளர் செளந்தர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வும்,மாநில அரசால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியம், தீருவுதவித் தொகை மற்றும் அரசு வேலைவாய்ப்பு,குடும்ப ஓய்வுதியம், TA/DA போன்றவைகளில் நீதிமன்றம் காவல் துறை அரசு செய்ய வேண்டிய கடமைகள், மாநிலம் ழுழூமையாக வருவாய் கோட்டா அளவிலான விழிப்புரணர்வு கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டிய அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

TAGGED: Kudi makkal mavattam vilikan koottam, SC/ST ACT, SC/ST வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குடிமக்கள் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மாவட்ட ஆலோசனைக் கூட்டம்
Social Vision February 22, 2024 February 22, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். தவெக  தலைவர் விஜய் 

September 28, 2025
அரசு நல திட்டம்

வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

March 4, 2025
அரசு நல திட்டம்

கலைஞர் மகளின் உரிமை தொகை  1 கோடியே 30 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தகுதியிருந்து விடுப்படவர்களுக்கும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்

December 14, 2025
அரசியல்

பஞ்சப்பள்ளியில், மாரண்டஅள்ளியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

January 17, 2025
மாவட்டங்கள்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா- இனிப்பு மற்றும் பட்டாசுகள் கொண்டாடிய திமுகவினர்

November 27, 2024
தொல்லியல்

கீழடி திறந்துவெளி அருங்காட்சியகத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் முதலமைச்சர் மு.க.ஸடாலின் திறந்து வைத்தார்

February 13, 2026

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி ஜோஷப் விஜய்க்கு  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து.

May 10, 2026
மாவட்டங்கள்

தருமபுரியில் தேர்தல் பதட்டத்தை தனிக்க துணை ராணுவத்தினர் அணிவகுப்பு 

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி வாக்கு எண்ணும் பணிக்காக மாநில , மத்திய அரசு அலுவலர்கள் 465 பேர்  நியமனம்

May 2, 2026
மாவட்டங்கள்

தருமபுரி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் :ஆட்சியர் ரெ.சதீஸ் 

May 1, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?