மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்
மாவட்டங்கள்

தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்

Social Vision
Last updated: 2024/02/21 at 7:04 PM
Social Vision
Share
1 Min Read
SHARE

 

தியாகி சுப்ரமணிய சிவா நினைவு மண்டபத்தில் தூய்மை பணியினை மாவட்ட வருவாய் அலுவலர்  துவக்கி வைத்தார்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்திட்டமுகம்நடைபெற்றது.

இதையும் படிங்க

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்
தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா
சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

அதன்ஒருபகுதியாகபாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் அமைந்துள்ளது. அதில் பென்னாகரம் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களிடம் தூய்மை குறித்து விளக்கிப் பேசினார். பின்னர் அவரே மணிமண்டபத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளை வைத்தார். இறுதியில் சுப்பிரமணிய சிவா நினைவு மண்டபத்தின் காப்பாளர் சரவணன், நினைவு பரிசாக தியாகி சுப்ரமணிய சிவாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தினை வழங்கினார். இதில் ஓ ஜி அள்ளி பஞ்சாயத்து ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி சேது முருகன், வருவாய் ஆய்வாளர் சுஜாதா, கிராம நிர்வாக அலுவலர் சேட்டு, பஞ்சாயத்து செயலாளர் சண்முகம் ,நாட்டு நல பணிகள் திட்ட முனைவர் கதிர்வேல் உதவியாளர் சந்திரபாபு மற்றும் தூய்மை பணியாளர் என பலர் கலந்து கொண்டனர்.

TAGGED: District revenue officer Paul princely Rajkumar, Nattu nallapaigal thitta mugam, Og Ali Panchayat president tamilselvi sethumurugan, Papparapatti bharathammadha ninaivalayam, Papparapatti Tyagi Subramani Siva ninaivalayam, Pennagaram Government arts College
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சாதனையாளர்கள்

சின்னம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

January 17, 2025
சினிமா

16 ஆண்டுகளை கடந்து “சுப்பிரமணியபுரம்” திரைப்படம் 

July 4, 2024
மாவட்டங்கள்

பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

June 11, 2024
அரசு நல திட்டம்

15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90,000/- மதிப்பீட்டில் காதுக்கு பின்புறம் அணியும் நவீன காதொலி கருவி  ஆட்சியர் கி.சாந்தி  வழங்கினார்.

July 1, 2024
மாவட்டங்கள்

தருமபுரி அதிமுக வேட்பாளர் இரா.அசோகனுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர்கள் ஆதரவு

March 28, 2024
சுற்றுலா

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் ரெயின்போ வேர்ல்ட்” பொழுதுபோக்கு பூங்கா திறப்பு 

March 1, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

தருமபுரி: சுதந்திர தின விழாவில் 26 பயனாளிகளுக்கு ரூ.37.75 லட்சம் நலத்திட்ட உதவிகள்

August 15, 2026
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட நீதிமன்றத்தில் 80-வது சுதந்திர தின விழா மற்றும் மாபெரும் மரம் நடும் விழா

August 15, 2026
மாவட்டங்கள்

சமத்துவக் கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையெழுத்து இயக்கம்

August 15, 2026
மாவட்டங்கள்

அனுமன் தீர்த்தத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய அறை பூட்டப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?