மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > குற்றம் > அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.
குற்றம்

அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.

Social Vision
Last updated: 2024/02/21 at 6:40 AM
Social Vision
Share
1 Min Read
SHARE
அனுமதியின்றி நொரம்புமண் கடத்தல்:டிப்பர் லாரி பறிமுதல், ஒருவர் கைது.
 தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரப்பட்ட புகார் மனுவின் பேரில்   பிப் -20ம் தேதி காலை தருமபுரி அருகே உள்ள பள்ளக்கொல்லையில் தருமபுரி நகர போலீசார் வாகன ஆய்வு செய்தனர்.அப்போது  தருமபுர் குப்பூர் கிராமத்தை சேர்ந்த காளி 45,என்பவர் தனது  டிப்பர் வாகனத்தில் அனுமதியின்றி நொரம்பு மண் ஏற்றி வந்தததுள்ளார்.போலீசாரை கண்டதும் வண்டியை நிறுத்திவிட்டி தப்பி ஓடியுள்ளார்.
திருட்டுத்தனமாக அனுமதியின்றி நொரம்புமண் கடத்துவது தெரியவந்தது.
இந்த வாகனத்தை கைபற்றி போலீசார் வேறு ஓட்டுநர் உதவியுடன் நகரகாவல்நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.பின்னர்.
அரசு அனுமதியன்றி 3 யூனிட் நொரம்பு ஏற்றி வந்த டிப்பர் லாரி வாகனத்தின் ஓட்டுநர் காளி   மற்றும் வாகன உரிமையாளர் மீது, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யபட்டது.
TAGGED: அனுமதியின்றி மணல் கடத்தல், கிராம நிர்வாக அலுவலர், தருமபுரி நகர காவல்நிலையம், தருமபுரி வட்டாட்சியர், தொடர்பு மண் கடத்தல்
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #news #shortvideo #breakingnews #viralvideos #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசியல்

இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம். தவெக  தலைவர் விஜய் 

September 28, 2025
இந்தியா

நாளை இந்திய நீரோட்டத்தோடு உலகம்: கவிஞர் வைரமுத்து

November 4, 2025
தமிழ்நாடு

சிறப்பு வாக்காளர் திருத்தத்தை ரத்து செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். 

October 31, 2025
மாவட்டங்கள்

“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்‌கீழ், பென்னாகரம் வட்டத்தில் 2 ஆவது நாளாக, ஆட்சியர் ஆய்வு 

February 22, 2024
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
உலகம்

காஷ்மீர் மக்களுடன்‌ பிரதமர் நரேந்திரமோடி செல்ஃபி

June 21, 2024

மேலும் படிங்க

குற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 23 கல்குவாரிகளில் வீதி மீறல் :தற்காலிக தடைவிதித்த அமைச்சர் பிரபு உத்தரவு 

May 26, 2026
குற்றம்

புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு  செய்த அமைசசர் சி.டி.நிர்மல்குமார் 

May 24, 2026
குற்றம்

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 27 பேர் மீது வழக்கு . 1 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல். தருமபுரி எஸ்பி மகேஸ்வரன் அதிரடி 

May 18, 2026
குற்றம்

தருமபுரி எஸ்பி தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 70 மனுக்கள்‌மீது தீர்வு

February 18, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?