மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > கல்வி & வேலைவாய்ப்பு > தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா

Social Vision
Last updated: 2024/02/21 at 5:53 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் மன்ற விழா
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி  கலையரங்கில் விலங்கியல் துறை மன்ற விழா நடைபெற்றது.
கல்லூரியில் விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதேவன் வரவேற்றார்.கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ. கண்ணன் தலைமை உரையாற்றினார்.விழாவிற்கு சிறப்பு விருந்தினராக, தகடூர் அதிகமான் வரலாற்றுச் சங்க செயலாளரும், தகடுர் புத்தக பேரவை தலைவருமான மரு.இரா.செந்தில்சிறப்புரையாற்றினார்.
அப்போது மாணவ மாணவர்களுக்கு படிப்பின் அவசியம்,நன்னடத்தை, உள்ளிட்ட சமூக நீதி கருத்துக்களை  எடுத்துரைத்தார்.
   இந்நிகழ்ச்சியில் ஓவியப்போட்டி, கவிதை போட்டி,  சிறுகதை போட்டி  உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விலங்கியல் துறை தலைவர் முனைவர் கே விஜயதவன் மற்றும் பேராசிரியர்கள்,கௌரவ விரிவுரையாளர்கள்,  மாணவ மாணவிகள் செய்திருந்தனர் விலங்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஜீவிதா நன்றி கூறினார்.
TAGGED: Annual festival celebration, Dharmapuri Government Arts College, Special speech doctor Senthil, Zoology department, Zoology department Mantra villa
Social Vision February 21, 2024 February 21, 2024
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #viralvideo #viral
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viral #viralshorts #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viral #viralvideo #viralshorts
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #breakingnews #viralvideos #viralvideoshorts
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viralvideoshorts #viralreels #breakingnews #cpim
#shortsfeed #shortsviral #shortvideo #shorts #viralvideos #viralvideoshorts #viral #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

தென்காசியில் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் ஒரு இலட்சமாவது பயனாளிககு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் சாவி வழங்கினார்.

October 29, 2025
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்டங்கள்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

June 21, 2024
சுற்றுலாதமிழ்நாடு

சுற்றுலா செல்ல ரூ 3 கோடி மதிப்பில் 5 நவீன சொகுசு சுற்றுலா பேருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கிவைத்தார்.

July 1, 2024
மாவட்டங்கள்

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.மணி.

March 24, 2024
கவிதை
Uncategorizedசாதனையாளர்கள்

தோழன் செய்யாததைத் துப்பாக்கி செய்யும் – கவிஞர் வைரமுத்து

June 20, 2024
சினிமா

தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்

June 22, 2024

மேலும் படிங்க

கல்வி & வேலைவாய்ப்பு

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் மாணவர்கள் சேர்க்கை மகிழ்ச்சியளிக்கிறது செளமியா அன்புமணி எம்.எல்.ஏ.

June 6, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ்டூ தேர்ச்சி சதவீதம் குறைவு மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் 

May 9, 2026
கல்வி & வேலைவாய்ப்புவிளையாட்டு

178 விளையாட்டு வீரர்களுக்கு பணிநியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

February 18, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் நவ- 28 ல் மாபெரும் கல்விக்கடன் வழங்கும் முகாம்

November 26, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?